Month: July 2019

ஜூன் வரையிலான காலாண்டில் மிகவும் குறைந்த வாகன விற்பனை

டில்லி இந்த ஜூன் வரை முடிந்த காலாண்டில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாகன விற்பனை மிகவும் குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே இரண்டு, மூன்று…

அரசு பணி தேர்வுகளுக்கு கல்வித் தகுதியை நிர்ணயம் செய்க: உயர்நீதிமன்றம் உத்தரவு

அரசு பணிகளுக்கான தேர்வுகளுக்கான கல்வித் தகுதியை 12 வாரங்களுக்குள் நிர்ணயம் செய்ய நிர்வாக முதன்மை செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அரசு பணிகளுக்கான க்ரூப் 3,…

சாலையை சுத்தம் செய்த கலெக்டர்: குப்பைகளை கொட்டி சீன் காட்டிய அதிகாரிகள்

குன்னூரில் ஸ்வீப் புளுமவுண்டன் திட்டத்தை தொடங்க கலெக்டர் வருகை தர இருப்பதாக கூறி, கடைகளில் சேகரித்து வைக்கப்பட்ட குப்பைகளை அதிகாரிகள் சாலையில் கொட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே…

வேலூர் லோக்சபா தேர்தல்: அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் வேட்புமனு தாக்கல்!

வேலூர்: வேலூர் மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கி உள்ள நிலையில், அதிமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சி தலைவர்…

மேகமலையில் அனுமதியின்றி கட்டப்படும் தங்கும் விடுதிகள்: சமூக ஆர்வலர்கள் கவலை

மேகமலையில் அனுமதியின்றி அதிகளவு பயணியர் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் சுற்றுலாப்பயணிகள் டிரெக்கிங் செல்வதும் அதிகரித்துள்ளதால், மீண்டும் குரங்கணி போன்ற சம்பவம் நடக்க வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள்…

மேல் பவானி பகுதியில் கனமழை: பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

நீலகிரி மாவட்டம் மேல் பவானி, சைலன்டு வேலி உள்ளிட்ட பகுதியில் பெய்த கனமழை காரணமாக பவானி ஆற்றில் நீர் வரத்து துவங்கியுள்ளது. ஆண்டு தோறும் தென்மேற்கு பருவமழை…

திருச்சி மாநகராட்சி கேன்டீனில் தில்லுமுல்லு: உணவுகளை சமைத்து வெளியில் விற்பதாக புகார்

திருச்சி மாநகராட்சியில் கேன்டீன் நடத்தி வருபவர், மற்ற இடங்களில் இயங்கி வரும் தனது கேன்டீன்களுக்கு தேவையான உணவுகளை இங்கிருந்து சமைத்து எடுத்து செல்வதாக புகார் எழுந்துள்ளது. திருச்சி…

கர்நாடகா, கோவா விவகாரம்: மத்தியஅரசை கண்டித்து பாராளுமன்ற வளாகத்தில் சோனியா, ராகுல் ஆர்ப்பாட்டம்

டில்லி: கர்நாடகாக மாநிலத்தில் நடைபெற்று வரும் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து, பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி…

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு! அமைச்சர் காமராஜ்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிக கழகத்தில் வேலை செய்து வரும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நாளை முதல் 29 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும்…

தலித் காதலரை மணந்த மகளை மிரட்டும் பாஜக எம் எல் ஏ : அதிர்ச்சி வீடியோ

பரேலி, உத்திரப் பிரதேசம் தனது மகள் தலித் காதலரை மணந்ததால் ஆத்திரம் அடைந்த பாஜக எம் எல் ஏ ராஜேஷ் மிஸ்ரா கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அவர்…