Month: June 2019

நியூஜிலாந்தில் 7.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் :சுனாமி எச்சரிக்கை

கெர்மெடிக் தீவு, நியுஜிலாந்து நியூஜிலாந்து நாட்டின் கெர்மடிக் தீவு பகுதியில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பசிபிக் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நியுஜிலாந்து நாட்டில்…

மேகாதாது அணை கட்ட கர்நாடகா வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தினேன்: முதல்வர் பழனிசாமி

புதுடெல்லி: மேகதாது அணைக்கு கர்நாடக அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். புதுடெல்லியில் பிரதமர் மோடி…

பெண் காவலரை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற போக்குவரத்து காவலர்: கேரளாவில் பயங்கரம்

ஆலப்புழா: பெண் காவலர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்றார் போக்குவரத்து காவலர். கேரள மாநிலம் ஆலப்புழாவில் மாவேலிக்காராவில் உள்ள வல்லிகுன்னம் காவல் நிலையத்தில் சிவில் காவல்துறையில்…

9 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்த தென் ஆப்பிரிக்கா

கார்டிப்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 21-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் 48 ஒவர்களாக…

கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தும் மசோதா ரத்து: போராட்டத்துக்கு பணிந்து ஹாங்காங் நடவடிக்கை

ஹாங்காங்: ஹாங்காங்கில் கைது செய்யப்படுவோரை, சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா ரத்து செய்யப்பட்டதாக ஹாங்காங் அரசின் தலைவர் கேரி லாம் தெரிவித்துள்ளார்.…

சண்முக பாண்டியன் நடிப்பில், இயக்குநர் பூபாலன் இயக்கும் புதிய திரைப்பட

சகாப்தம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவக அறிமுகமானவர் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன். சண்முக பாண்டியன் நடிக்கும் அடுத்த படம் குறித்த தக்வல் வெளியாகி உள்ளது.…

விஜய் சேதுபதிக்கு முதன் முறையாக ஜோடியாகும் அமலா பால்…!

இயக்குநர் வேங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் VSP33: விஜய் சேதுபதியின் சினிமா கரியரில் 33-வது படமாக உருவாகிறது. சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி…

டிக்டாக் செயலிக்கு அடிமையான 12 கோடி இந்தியர்கள்! பைட் டான்ஸ் நிறுவனம் தகவல்

இந்தியாவில் டிக்டாக் செயலியை 12 கோடி பேர் பயன்படுத்துவதாக டிக்டாக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிக்டாக் எனப்படும் மியூசிக்கல் செயலி. தொடக்கத்தில் புதிதாக பாடல்கள் பாட விரும்புபவர்களுக்கு…

பூஜையுடன் தொடங்கிய வால்டர்…!

சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் அன்பரசன் இயக்கத்தில் மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் சார்பில் ‘வால்டர் என்கிற படத்தை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார் சிங்காரவேலன். இந்த நிலையில் பிரபு…

குடிநீர் பற்றாக்குறை குறித்த எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை: அமைச்சர் எஸ்.பி வேலுமணி

தமிழகத்தில் தற்போது கூடுதாக 2,400 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாகவும், எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்றும் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்…