இயக்குநர் வேங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் VSP33: விஜய் சேதுபதியின் சினிமா கரியரில் 33-வது படமாக உருவாகிறது.

சந்திரா ஆர்ட்ஸ் சார்பில் இசக்கி துரை இப்படத்தைத் தயாரிக்கிறார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, சதீஷ் சூர்யா எடிட்டராகப் பணியாற்றுகிறார். படத்திற்கு இசை நிவாஸ் கே பிரசன்னா.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் முதன் முறையாக அமலா பால் ஜோடி சேர்கிறார்.