Month: June 2019

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை : மக்கள் பீதி

திருப்பதி திருப்பதியில் இருந்து திருமலை செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் காணப்பட்டுள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர் திருப்பதியில் இருந்து திருமலை வெங்கடாசலபதி கோவிலுக்கு செல்லும் மலைப் பாதையில்…

வெளிநாட்டு நிதி பெற்றதில் விதிமுறையை மீறியதாக பிரபல வழக்கறிஞர் ஆனந்த் க்ரோவர் மீது சிபிஐ வழக்கு

மும்பை: தன்னார்வத் தொண்டு நிறுவனத்துக்கு வெளிநாட்டு நிதி பெற்றதில் விதிமுறையை மீறியதாக மும்பையைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஆனந்த் க்ரோவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.…

உலகக் கோப்பை 2019 : ஆப்கானிஸ்தானுக்க்கு 398 ரன்கள் இலக்கை நிர்ணயத்த இங்கிலாந்து

லண்டன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு 398 ரன்கள் இலக்கை இங்கிலாந்து நிர்ணயம் செய்துள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஆப்கானிஸ்தான்…

ஜப்பான் நில நடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது

டோக்கியோ ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ள்து. ஜப்பான் நாட்டின் வடக்கு பகுதியில் மாமகட்டா என்னும் பகுதி அமைந்துள்ளது. இன்று அந்த பகுதிக்கு மேலும்…

பதவி ஏற்பு விழாவில் ஜெய்ஹிந்த் என கோஷமிட்ட அதிமுக எம் பி

டில்லி அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் தனது பதவிஏற்பின் போது ஜெய்ஹிந்த் என கோஷம் இட்டுள்ளார். இன்று மக்களவை கூட்டத்தில் அனைத்து மக்களவை உறுப்பினர்களுக்கும்…

ராணுவ பயிற்சி கமாண்ட் தலைமையகத்தை சிம்லாவிலிருந்து மீரட்டுக்கு மாற்ற கடும் எதிர்ப்பு

சிம்லா: ராணுவ பயிற்சி கமாண்ட் தலைமை அலுவலகத்தை சிம்லாவிலிருந்து மீரட்டுக்கு மாற்றுவதற்கு இமாச்சலப் பிரதேசத்தில் அனைத்துத் தரப்பினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். ராணுவ பயிற்சி கமாண்ட் தலைமையகம்…

ராகுல் காந்தி மறுப்பால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆகிறார்

டில்லி மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மை…

2005 அயோத்தி பயங்கரவாத தாக்குதல் வழக்கு : நால்வருக்கு ஆயுள் தண்டனை

பிரயாக்ராஜ் கடந்த 2005 ஆம் ஆண்டு அயோத்தியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் வழக்கில் பிரயாக்ராஜ் சிறப்பு நீதிமன்றம் நால்வருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உள்ளது. அயோத்தி நகரில்…

தேர்தல் ஆணையரின் அறிக்கையை வெளியிட்டால் உயிருக்கு ஆபத்து : ஆணையம் தகவல்

டில்லி தேர்தல் ஆணையர் அசோக் லாவசாவின் அறிக்கையை வெளியிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என தேர்தல் ஆணையம் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பதிலளித்துள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு…

43% குறைந்த பருவமழை இந்த வாரம் தீவிரமடையும் : வானிலை ஆய்வு மையம்

டில்லி தற்போது 43% குறைந்துள்ள பருவமழை இந்த வாரம் தீவிரமடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் வழக்கத்தை விட கோடை வெப்பம் அதிகமாக…