Month: June 2019

மழை மட்டுமே சென்னை மக்களை தண்ணீா் பஞ்சத்தில் இருந்து காக்க முடியும் : டை்டானிக், ஹீரோ லியானாா்டோ டிகாப்ரியா

2020ம் ஆண்டில் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட 21 நகரங்களில் நிலத்தடி நீா் முற்றிலும் இல்லாமல் போயிவடும் என்றும், இதனால் 10 கோடி மக்கள் கடுமையாக…

தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம்! காங்கிரஸ் தலைமை அதிரடி

சென்னை: தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியின்…

பாஜக எதிர்ப்பு :  காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

கொல்கத்தா பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு…

முகிலன் காணாமல் போனது தொடர்பான விசாரணை சரியான கோணத்தில் செல்கிறது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போனது தொடர்பான காவல்துறையினரின் விசாரணை சரியான கோணத்தில் சென்று கொண்டிருப்பதாக சென்னை உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்து உள்ளது. ஸ்டெர்லைட்…

திமுக ஆதரவில் ராஜ்யசபாவுக்கு போட்டியிடுகிறார் வைகோ?

சென்னை: தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டபடி, அத்தேர்தலில் திமுக ஆதரவுடன் வைகோ போட்டியிடுவார் என்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜுன் மாதம்…

இந்தியா கோரிக்கை எதிரொலி: நிரவ்மோடி, அவரது சகோதரியின் வங்கி கணக்குகளை முடக்கிய சுவிஸ் அரசு

ஜெனிவா: இந்திய அரசின் கோரிக்கையை ஏற்று பிரபல தலைமறைவு வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது சகோதரிக்கு சொந்தமான 4 வங்கி கணக்குகளை சுவிட்சர்லாந்து அரசு…

பாகிஸ்தானில் திறக்கப்படவுள்ள ராஜா ரஞ்சித் சிங் முழுவுருவச் சிலை!

லாகூர்: பாகிஸ்தானில் லாகூர் கோட்டையின் அருகே, பஞ்சாபை ஆண்ட மகாராஜா ரஞ்சித் சிங்கின் முழு உருவச்சிலை, அவரின் 180வது இறந்த தினத்தை முன்னிட்டு திறக்கப்படவுள்ளது. மேலும், அந்த…

உங்கள் குறைகளை நீங்கள் வாக்களித்த மோடியிடம் கூறுங்கள் : குமாரசாமி மக்களிடம் பாய்ச்சல்

கரேகுடா, கர்நாடகா மோடிக்கு வாக்களித்த மக்கள் தங்கள் குறைகளை மோடியிடம் கூற வேண்டும் என கர்நாடக முதல்வர் குமாரசாமி மக்களிடம் கூறி உள்ளார். கர்நாடக மாநிலம் கரேகுடா…

மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் முன்னாள் பிரதமர் மன்மோகனுடன் திடீர் சந்திப்பு

டில்லி: தற்போதைய மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இன்று காலை திடீரென முன்னாள் பிரதமரும் நிதி அமைச்சருமான மன்மோகன் சிங் வீட்டுக்கு வருகை தந்து அவரை சந்தித்து…

கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்பு திட்டம்: பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் தீவிர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பிரச்சினை காரணமாக, சென்னை தலைமை செயலகத்தில் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அப்போது, கோதாவரி –…