Month: June 2019

13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையுலகிற்குத் திரும்பும் விஜயசாந்தி…!

தெலுங்கில் சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் மகன் மகேஷ் பாபு தன்னுடைய அடுத்த படத்தின் தலைப்பை நேற்று (மே 31) அறிவித்தார். அதற்கு,…

மாவட்டத்திற்கான உரிமையின் படி வைகை அணை நீர் பெறப்படும்: எம்.எல்.ஏ சதன் பிரபாகர்

மாவட்டத்திற்கான உரிமையின் படி வைகை அணை நீர் பெறப்படும் என்று பரமக்குடி எம்.எல்.ஏ சதன் பிரபாகர் தெரிவித்துள்ளார். பரமக்குடி நகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடனான கலந்துரையாடல் மற்றும் நகர்…

சமூக வலைதளங்களில் வைரலாகும் கோவிந்த் வசந்தா வீடியோ…!

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி.பிரேம் குமார் இயக்கத்தில் கடந்த வருடம் ரிலீஸான படம் ‘96’. இப்படத்தின் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில், கதாநாயகியான ஜானு…

மொழி திணிப்பை எப்போதும் திமுக எதிர்க்கும்: எம்.பி கனிமொழி

எந்த மொழிக்கு எதிரான கொள்கையை மத்திய அரசு கொண்டிருந்தாலும் அல்லது, கொண்டிருக்காவிட்டாலும் நிச்சயமாக மொழி திணிப்பை திமுக எதிர்க்கும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.…

மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு ஒருபோதும் வாய்ப்பு இல்லை: கமல்ஹாசன் திட்டவட்டம்

மத்திய அமைச்சரவையில் தமிழகத்திற்கு இனி ஒருபோதும் வாய்ப்பு இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். திருச்சி செல்வதற்காக சென்னை விமான நிலையம்…

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படாது: அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் 22 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இது தவிர பெருந்துறையில் சாலை…

“கள்ளன் ” ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…!

அறிமுக இயக்குனர் சந்திரா இயக்கத்தில் மதியழகன் தயாரித்துள்ள படம் “கள்ளன் ” தேனி அருகே, கிராமத்தில் வசிக்கும் ஒருவனுக்கு, வேட்டையாடுவதைத் தவிர தனது வாழ்வாதாரத்திற்காக வேறொன்றும் தெரியாது.…

கல் குவாரியில் குளித்த 2 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு

திருத்தங்கல் கல் குவாரியில் குளித்த 2 மாணவர்கள், எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே உள்ள அதிவீரன்பட்டியைச் சேர்ந்தவர் முத்தையா.…

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம்பெறுமா ?: கே.பி முனுசாமி விளக்கம்

மத்திய அமைச்சரவையில் அ.தி.மு.க இடம்பெறுவது குறித்து தங்களின் தலைமை தான் முடிவெடுக்கும் என முன்னாள் எம்.பி கே.பி முனுசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்தியாளர்களை…