Month: June 2019

இந்தியாவை தொடர்ந்து தானும் தடைகளை நீக்கும் பாகிஸ்தான்?

புதுடெல்லி: இந்திய வான்பரப்பில் விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் இந்திய விமானப் படையால் விலக்கிக்கொள்ளப்படும் என்று வெளியான தகவலையடுத்து, பாகிஸ்தான் தரப்பிலும் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

மாணவர்களுக்கு நாளை விலையில்லா புத்தகம் மற்றும் சீருடை கிடைக்கும்

சென்னை அரசு வழங்கும் விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சீருடை நாளை வழங்கப்பட உள்ளன. தமிழக பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி…

இஸ்லாமியர்கள் இந்தியாவின் பங்குதாரர்கள் – வாடகைதாரர் அல்ல : ஓவைசி

ஐதராபாத் இஸ்லாமியரகள் இந்தியாவின் வாடகைதாரர்கள் இல்லை, பங்குதாரர்கள் என இஸ்லாமியர் கட்சி தலைவர் அசாதுதின் ஓவைசி கூறி உள்ளார். ஐதராபாத் தொகுதி மக்களவை உறுப்பினராக இஸ்லாமியர் கட்சியான…

தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம் இனி குறையுமா?

சென்னை: தமிழகத்தின் 16 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டிய நிலையில், தற்போது ஈரப்பதம் வாய்ந்த கடல் காற்று தமிழகத்தை நோக்கி வீசத் தொடங்கியுள்ள நிலையில், வெப்பம்…

மும்மொழிக் கொள்கை குறித்து மத்தியஅரசு முடிவெடுக்கவில்லை : பிரகாஷ் ஜவடேகர்

டில்லி: மும்மொழிக் கொள்கை குறித்து மத்தியஅரசு இன்னமும் முடிவெடுக்கவில்லை, தற்போது வரைவு அறிக்கை மட்டுமே வெளியாகி உள்ளது என்று மத்தியஅமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்துள்ளார். மத்திய…

உலகக் கோப்பை 2019 : ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா

பிரிஸ்டல் நேற்று பிரிஸ்டலில் நடந்த உலகக் கோப்பை 2019 தொடரின் 4 ஆம் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணியை வென்றுள்ளது. உலகக் கோப்பை 2019 தொடரில்…

உலகக்கோப்பை கிரிக்கெட்2019: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

பிரிஸ்டல்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4-வது ஆட்டம் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கும், குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் இடையே நடைப்பெற்றது. இதில்,…

மழைக்காக கோவில்களில் சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடத்த கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு கர்நாடக மாநில கோவில்களில் மழை பெய்ய வேண்டி சிறப்பு பூஜைகளும் யாகங்களும் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியா முழுவதும் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவை விட…

அமெரிக்க விசா பெற சமூக வலை தள விவரங்கள் அளிக்க வேண்டும்

மும்பை அமெரிக்க விசாவை பெற சமூக வலைதள செயல்பாடு குறித்த விவரங்கள் கேட்கப்படுகின்றன. இந்தியாவில் சென்ற வருடம் செப்டம்பர் வரை 8.72 லட்சம் அமெரிக்க விசா வழங்கப்பட்டுள்ளன.…

மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் : காங்கிரஸ் ஆலோசனை

டில்லி மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்வு குறித்து அக்கட்சி ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது. மக்களவை மற்றும் மாநிலங்களவை விதிகளின் படி மொத்த உறுப்பினர்களில் குறைந்தது…