Month: June 2019

விமானத்தில் விரிசல் விட்டதால் ஏர் இந்தியா விமானம் நிறுத்தப்பட்டது.

சான்பிரான்சிஸ்கோ இந்திய அரசின் விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் போயிங் 777 ரக விமானத்தில் கதவின் அருகே விரிசல் காணப்பட்டதால் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசு…

மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட 3 ஐஏஎஸ் இடமாற்றம்! தமிழகஅரசு

சென்னை: மதுரை மாவட்ட கலெக்டர் உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டுள்ள செய்திக்…

இளம்பெண் முன்பு சிறுநீர் கழித்ததால் தகராறு: டில்லியில் ஒருவர் கொலை

டில்லி: நள்ளிரவில் இளம்பெண் முன்பு திறந்த வெளியில் சிறுநீர் கழித்ததால் ஏற்பட்ட தகராறில், அந்த பெண்ணின் கணவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். டில்லியில் நேரு கேம்ப் குடிசை பகுதியில்…

சகோதரர் ராகுல் காந்தி மனம் தளரக்கூடாது : குமாரசாமி அறிவுரை

டில்லி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மனம் தளரக்கூடாது என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியை தழுவியதால்…

உள்கட்சி பூசல் வெடித்தது: எனது மகன் தோல்விக்கு சச்சின் பைலட்டே காரணம்! முதல்வர் அசோக் கெலாட் குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர்: எனது மகன் தோல்விக்கு துணைமுதல்வர் சச்சின் பைலட்டே காரணம் என்று என்று ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் குற்றம் சாட்டி உள்ளார். ,இதன்…

உயர்ந்துவரும் காஸிபூர் குப்பை மலை – என்னவாகும் டெல்லியின் நிலை?

புதுடெல்லி: இந்தியாவின் மிக உயரமான குப்பை மலை என்று கூறப்படும் டெல்லியின் காஸிபூர் குப்பைக் கிடங்கு, ஓராண்டில் தாஜ்மஹாலின் உயரத்தை தாண்டிவிடும் என்று கூறப்படுகிறது. இந்தக் குப்பைக்…

நீட்-ஐ தொடர்ந்து இந்தி: மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவளித்த டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை: தமிழக மாணவர்களுக்கு இந்தி அவசியம் தேவை என்று வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். மத்தியமனிதவள…

அணுக்கழிவு மையம் அமைக்க இந்தியாவில் கூடங்குளம் தேர்வு: ஜூலை 10ந்தேதி பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம்… பொதுமக்கள் அதிர்ச்சி

சென்னை: அணுக்கழிவுகளை முழுமையாகச் செயலிழக்க வைக்க தொழில்நுட்பங்கள் இல்லாத நிலையில், அதை பாதுகாப்பாக சேமித்து வைக்கும் வகையில் அணுக்கழிவு மையம் அமைக்க இந்தியாவில் கூடங்குளம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.…

உலகக் கோப்பை கிரிக்கெட்2019: காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சார் வீரர் லுங்கி நிகிடி விலகல்

லண்டன்: காயம் காரணமாக தென் ஆப்பிரிக்க வீரர் லுங்கி நிகிடி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில். இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்து உள்ளார். இது…

தான் கொடுத்த பரிசை ஓராண்டிற்குள்ளாகவே மறந்துவிட்ட டொனால்ட் டிரம்ப்

லண்டன்: தான் அளித்த பரிசை, தானே நினைவுகூர முடியாமல் தடுமாறிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை, சங்கடத்திலிருந்து காப்பாற்றினார் அவரின் மனைவி மெலனியா. அமெரிக்க அதிபர் தற்போது…