Month: June 2019

தனது கருத்து ஊடகங்களால் தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது: காந்தியை விமர்சித்ததாக கூறப்படும் நிதி சவுத்திரி விளக்கம்

தனது டிவிட்டர் கருத்து ஊடகங்களால் தவறாக திரித்து கூறப்பட்டுள்ளது என்று காந்தியை விமர்சித்ததாக கூறப்படும் நிதி சவுத்திரி விளக்கம் தெரிவித்து உள்ளார். மும்பை மாநகராட்சியில், துணை நகராட்சி…

தஞ்சையில் டாஸ்மாக் ஊழியரிடம் 2½ லட்சம் கொள்ளை: போலீசார் விசாரணை

மெலட்டூர் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ. 2½ லட்சம் கொள்ளையடித்த கும்பலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம், மெலட்டூர் அருகே வழுத்தூரில்…

சென்னையில் கத்திமுனையில் ரூ. 9 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை

பாரிமுனையில் உள்ள பேன்சி ஸ்டோர் ஊழியரிடம் கத்திமுனையில் ரூ.9 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் அப்துல்ரபீக். இவர் பாரிமுனையில் உள்ள…

குடும்ப சொத்து தகராறு எதிரொலி: வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு வீச்சு

தர்மபுரியில் சொத்து தகராறில் வீட்டிற்குள் நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவம் தொடர்பாக போலீசார் வாலிபரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மாட்லாம்பட்டி பகுதியைச்…

பெண் ஆடைக் கலைஞர்களுக்காக ஸ்மிரிதி இரானியின் வைப்பு நிதி சான்றிதழ் ஏலம்

டில்லி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் வைப்பு நிதி சான்றிதழ் ஏலம் விடப்பட்டு அந்த தொகை பெண் கலைஞர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. மத்திய அமைச்சரவையில் பெண்கள் மற்றும்…

திருப்பூரில் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை: போலீஸ் விசாரணை

திருப்பூரில் தொழில் அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் வீரபாண்டி குப்பாண்டாம் பாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவர்…

கட்டாய ஹெல்மெட் அணிய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் ?: நீதிமன்றம் கேள்வி

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கட்டாய…

கோவில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு: வாலிபர் கைது

திசையன்விளை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திசையன்விளை – நவ்வலடி சாலையில் உள்ள இசக்கி…

இதுவரை நடைபெற்றதிலேயே 2019 தேர்தலே அதிக செலவுமிகுந்த தேர்தல்..!

புதுடெல்லி: நடந்த முடிந்த 2019 மக்களவைத் தேர்தலில், இந்திய அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் ரூ.60,000 கோடி செலவிடப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. இந்தத் தொகை, தேர்தல்…

உலக கோப்பை போட்டி லைவ் ஸ்கோர் இலங்கை & ஆப்கானிஸ்தான்

விளையாட்டு நடக்கிறது – போட்டி 7, சோஃபியா கார்டன்ஸ், கார்டிஃப், Jun 04, 2019 இலங்கை & ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் உலக கோப்பை போட்டி இன்று…