வார ராசிபலன்: 07.06.2019 முதல் 13.06.2019 வரை! வேதா கோபாலன்
மேஷம் பேசுவதனாலும்.. நீங்கள் பயன்படுத்தும் வார்த்தைகளாலும்.. அதில் உள்ள விஷய செறிவா லும் உங்களின் கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். மேடைப் பேச்சாளர்களுக்கும், அரசியல் பேச்சாளர்களுக்கும் ஜாக்பாட் வாரம்…