‘தர்பார்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஸ்ரீமன்…!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துவரும் ஆக்ஷன் த்ரில்லர் படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ரஜினியின் மகளாக நிவேதா…