Month: June 2019

மாநில உள்துறை அமைச்சராக தலித் பெண்மணியை நியமித்த ஜெகன்மோகன் ரெட்டி

விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் உள்துறை அமைச்சராக, ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் முதல் தலித் பெண்மணி ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். குண்டூர் மாவட்டத்தின் பிரதிபாடு தனித் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்ட மேகதோதி…

பிரஷாந்த் கிஷோர் விஷயத்தில் முரண்பாடு எதுவுமில்லை: நிதிஷ்குமார்

பாட்னா: தனது கட்சியின் துணைத் தலைவர் பிரஷாந்த் கிஷோர், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சட்டமன்ற தேர்தல் திட்டமிடல் குழுவில் இணைந்துள்ளதால், எந்த முரண்பாடும் எழவில்லை…

அலிகார் சிறுமி கொலைக் குற்றவாளி மீது 2 பாலியல் வழக்குகள் உள்ளன: உத்திரப் பிரதேச போலீஸார் தகவல்

அலிகார்: அலிகாரில் இரண்டரை வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர் மீது, ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து…

வெயிலின் கொடுமையால் மாண்டுபோன 15 குரங்குகள்!

இந்தூர்: மத்தியப் பிரதேசத மாநில வனப்பகுதியில் வெயில் கொடுமை மற்றும் தண்ணீர் பஞ்சத்தால் 15 குரங்குகள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மாநிலத்தின் தேவாஸ் பிராந்தியத்தின் பாக்லி வனப்…

மம்தா விதித்த தடையை மீறி பாஜக நடத்திய வெற்றி ஊர்வலத்தில் கலவரம் : போலீஸ் தடியடி

கொல்கத்தா: அனுமதியின்றி நடத்தப்பட்ட பாஜக வெற்றி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் போலீஸாரும் பாஜக தொண்டர்களும் காயமடைந்தனர். மேற்கு வங்க மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டம் புனியாத்பூர் மற்றும்…

காங்கிரஸ் கூட்டணியின் 25 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுகிறார்களா?

மும்பை: காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த 25 சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களுடன் தொடர்பில் இருப்பதாக மராட்டிய மாநில நீர்வளத்துறை அமைச்சர் கிரிஷ் மகாஜன் தெரிவித்துள்ளார்.…

ஆஸ்திரேலிய அணியின் வலைப் பயிற்சியின்போது தலையில் தாக்கியப் பந்து

லண்டன்: ஆஸ்தி‍‍ரேலிய அணியினர் வலைப் பயிற்சியில் ஈடுபட்டபோது, டேவிட் வார்னர் அடித்தப் பந்து, வலைப் பந்துவீச்சாளரின் தலையில் தாக்கியதால் பயிற்சி நிறுத்தப்பட்டது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஜுன் 9ம்…

தேசிய அளவில் விதைக்கப்பட்ட வெறுப்பு விஷத்துக்கு எதிராக போராடுகிறோம்: ராகுல் காந்தி

வயநாடு: தேசிய அளவில் விதைக்கப்பட்ட வெறுப்பு விஷத்துக்கு எதிராக நாம் போராடி வருகிறோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்த பிறகு,…

ஹரியானாவில் 80 வயது மாமியாரை அடித்து துன்புறுத்திய மருமகளை போலீஸ் தேடுகிறது

சண்டிகார்: ஹரியானாவில் 80 வயது மாமியாரை தலைமுடியை பிடித்து மருமகள் அடிக்கும் காட்சி வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டம் நர்நாவுல் அடுத்த நிவாஜ் நகர்…

யாஷிகா ஆனந்தை விளாசும் நெட்டிசென்ஸ்…..!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அறிமுகமாகி , பின்னர் பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். தனது இன்ஸ்டாகிராமில் சாமி சிலை முன்பு…