Month: June 2019

திருப்பதி தேவஸ்தான ஆணையத்தில் இருந்து சுதா மூர்த்தி விலகல்

பெங்களூரு இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் அதிபர்களில் ஒருவரான சுதா மூர்த்தி திருமலை திருப்பதி தேவஸ்தான ஆணையத்தில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற நிறுவனமான இன்ஃபோஸிஸ் நிறுவனர் மனைவியும்…

தமிழகத்தில் நசிந்துவரும் சர்க்கரை உற்பத்தி தொழில்துறை

சென்னை: பருவமழை பொய்த்துப் போனது, கட்டுபடியாகாத கரும்பு விலை, சர்க்கரை விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால், சர்க்கரை உற்பத்தி தொழில் மாபெரும் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டுள்ளது.…

வித்தியாசமான முறையில் நடைபெற்ற கிரிஷ் கர்னாட் இறுதி நிகழ்வுகள்

பெங்களூரு: ஞானபீட விருதுபெற்ற பன்முக ஆளுமையான கிரிஷ் கர்னாட்டின் உடல், அவரின் சொந்த விருப்பத்தின்படியே எந்தவித மத ஆச்சாரங்களும், சடங்குகளும் இன்றி எரியூட்டப்பட்டது. மேலும், பொதுமக்கள் அஞ்சலிக்காகவும்…

ரிலையன்ஸ் 14 மாதங்களில் ரூ. 35000 கோடி கடன் திருப்பி செலுத்தி உள்ளது : அனில் அம்பானி

மும்பை ரிலையன்ஸ் குழுவின் தலைவர் அனில் அம்பானி தனது குழுமம் 14 மாதங்களில் ரூ.35000 கோடி கடனை திருப்பி செலுத்திஉள்ளதாக தெரிவித்துள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தில் உள்ள ரிலையன்ஸ்…

லண்டனின் ஏலம் விட இருக்கும் பழமை வாய்ந்த மன்னர் சிலையை  மீட்க எகிப்து போராட்டம்

கெய்ரோ: லண்டனில் ஏலம் விட இருக்கும் பழமைவாய்ந்த துட்டான்காமுன் சிலை எகிப்திலிருந்து திருடப்பட்டது என அந்நாடு உரிமை கோரியுள்ளது. கற்கால எகிப்தியர்கள் தங்கள் உடலை மரப்பெட்டிகளாலான கல்லறையில்…

அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள் : நான்கு முறை மட்டுமே பணம் எடுக்க முடியும்

டில்லி வங்கிகளில் அடிப்படை சேமிப்பு வங்கி கணக்குகள் வைத்திருப்போரு மாதத்துக்கு ஏடிஎம் உள்ளிட்ட 4 முறை மட்டுமே பணம் எடுக்க முடியும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.…

அழிந்து போன ஆமை இனத்தை மீண்டும் வாழவைத்த அசாம் கோவில் குளம்

ஹாஜோ, அசாம் அழிந்து போனதாக அறிவிக்கப்பட்ட ஆமை இனத்தை மீண்டும் அசாம் கோவில் குளம் ஒன்று வாழ வைத்துள்ளது. கறுப்பு நிறத்தில் மிருதுவான மேல் பகுதியுடன் காணப்படும்…

தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம்! மதுரை உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவு

மதுரை: தமிழக மின்வாரியத்தில் வெளிமாநிலத்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இது தொடர்பாக தேர்வு பட்டியலில் உள்ள வெளி மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை…

முகநூல் அமைக்கும் பிரம்மாண்டமான சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம்

டெக்ஸாஸ் மேற்கு டெக்ஸாஸ் நகரில் முகநூல் 379 மெகாவாட் திறனுள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. டெக்ஸாஸ் நகரில் முகநூல் நிறுவனத்தின்…

தமிழக முதல்வர் மாற்றமா? ராஜன் செல்லப்பா பேனரால் சர்ச்சை….!

மதுரை: நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு உடைந்து இணைந்த அதிமுகவுக்குள் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.…