Month: June 2019

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ படத்திற்குத் தடை…!

இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியிருந்த கொலையுதிர் காலம் இன்று வெளியாக இருந்த நிலையில், டைட்டில் பிரச்சனை காரணமாக இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மறைந்த…

கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம்: போர்க்கொடி தூக்கிய 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்து வரும் காங்கிரஸ் மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய 2 சுயேச்சைகளுக்கு அமைச்சர் பதவி வழங்கி, மாநில…

“தர்பாரில்” நடிக்க வாய்ப்பு கேட்ட ஹாலிவுட் இயக்குநர் பில் ட்யூக்…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா நடித்துவரும் ஆக்‌ஷன் த்ரில்லர் படம் ‘தர்பார்’. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். ரஜினியின் மகளாக நிவேதா…

திருக்காமீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம்: வடம் இழுத்த நாராயணசாமி, கிரண்பேடி

புதுச்சேரி: பிரச்சித்தி பெற்ற புதுச்சேரி திருக்காமீஸ்வரர் கோவில் திருத்தேரோட்டம் இன்று வெகு விமரிசை யாக நடைபெற்றது. தேரின் வடத்தை புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும், புதுச்சேரி துணை நிலை…

சபரிநாதன், தேவி நாச்சியப்பன்: தமிழக எழுத்தாளர்கள் 2 பேருக்கு சாகித்ய அகாடமி விருது!

டில்லி: இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி வழங்கும் யுவ புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த இரண்டு எழுத்தாளர்களுக்கு விருது கிடைத்துள்ளது. ‘வால்’ என்ற…

தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் : மோடி

பிஷ்டெக், கிர்கிஸ்தான் தீவிரவாதத்துக்கு உதவும், ஊக்குவிக்கும் நாடுகள் அந்த தீவிரவாத செயலுக்கான பொறுப்பை ஏற்க வேண்டும் எனபிரதமர் மோடி கூறி உள்ளார் தற்போது கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய்…

ஜிப்மரில் சிகிச்சை பெறும் கடலூர் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை: புனே ஆய்வுக்கூடம் தகவல்

புதுச்சேரி: கடலூர் தொழிலாளி காய்ச்சல் காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட நிலையில், அவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என சந்தேகத்தின் பேரில், அவரது…

மொபைல் சேவை மாற்றும் கால  விதிகளை பின்பற்ற நிறுவனங்களுக்கு மேலும் கெடு நீட்டிப்பு : டிராய்

டில்லி மொபைல் சேவைகளை விரைவில் மாற்ற வேண்டும் என்னும் விதிகளை பின்பற்ற மொபைல் சேவை நிறுவனங்களுக்கு டிராய் அளித்த கெடு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு…

நடிகர் சங்க தேர்தல் ரத்தாகிறதா…?

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான தேர்தல் வருகிற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் நாசர் தலைமையில் போட்டியிட்ட பாண்டவர் அணி மீண்டும் போட்டியிட இவர்களை எதிர்த்து…

சென்னையில் இயல்பை விட வெப்பம் மேலும் அதிகரிக்குமாம்! வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்

சென்னை: சென்னை மற்றும் அதனையொட்டி உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தற்போதைய வெப்பத்தை விட பல மடங்கு வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சிரிக்கை விடுத்துள்ளது.…