Month: May 2019

இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம்: புகையிலையை ஒழிப்போம்… உடல்நலத்தை காப்போம்….

ஆண்டுதோறும் மே 31-ம் தேதி ‘சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினமாக’ கடைபிடிக்கப்பட்டு வருகிறது. புகையிலை உபயோகத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஒவ்வொரு ஆண்டும், உலக சுகாதார அமைப்பு புகையிலை உபயோகத்தைக்…

மோடியின் அமைச்சரவையில் ஆதிக்கம் செலுத்தும் உயர்ஜாதியினர்

புதுடெல்லி: நரேந்திர மோடியின் அமைச்சரவையில், வழக்கம்போலவே உயர்ஜாதிகளின் ஆதிக்கம் இந்தமுறையும் கொடிகட்டிப் பறக்கிறது. 58 பேர் கொண்ட அமைச்சரவையில் 32 உயர்ஜாதியினர் இடம்பெற்றிருப்பதே இதற்கு சான்று. ஆனால்,…

மக்களவையில் யார் எங்கு அமரப் போகின்றனர்? : ஒரு விளக்கம்

டில்லி மக்களவை இருக்கை ஒதுக்கீடு குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. மக்களவை தேர்தல் முடிந்து நேற்று பதவி ஏற்பு விழாவும் நடந்து முடிந்துள்ளது. புதிய மக்களவை கூட்டம் விரைவில்…

வார ராசிபலன்: 31.05.2019 முதல் 06.06.2019 வரை! வேதா கோபாலன்

மேஷம் கவர்ச்சி அம்சம் அதிகமாகும். இது வரை இருந்த போட்டி பொறாமைகளை எல்லாம் காற் றோடு ஓடியே போகும். புதிய வேலை வாய்ப்பு, வெளிநாட்டு பயணம் அமையும்.…

இந்தியாவில் 10 ஆயிரம் பேருக்கு 20 மருத்துவர்கள் உள்ளனர்: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் 10 ஆயிரம் மக்களுக்கு 20 மருத்துவ பணியாளர்கள் இருக்கிறார்கள் என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் கூடுதல் பேராசிரியர் ஹிமான்ஷு நெகந்தி கூறும்போது, கடந்த 2012-ம்…

கடந்தமுறையைவிட சுருங்கிய மோடியின் அமைச்சரவை – 23 பேர் புதுமுகங்கள்

புதுடெல்லி: மே 30ம் தேதியன்று பதவியேற்ற நரேந்திர மோடியின் அமைச்சரவையில் மொத்தம் 23 பேர் புதுமுகங்கள். அவர்களில், கேபினட் அமைச்சர் அந்தஸ்தில் வந்திருக்கும் மோடியின் வலதுகரம் அமித்ஷா…

அமேதி தோல்வி குறித்து விசாரிக்க குழுவை அனுப்பினார் ராகுல் காந்தி

அலகாபாத்: உத்திரப் பிரதேச மாநில அமேதி தொகுதியில் தனக்கேற்பட்ட தோல்வி குறித்து காரணமறிய, 2 நபர்கள் அடங்கிய குழு ஒன்றை அமேதிக்கு அனுப்பியுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல்…

முன்அனுமதி பெறாததால் 3 மாதங்கள் தடைபெற்ற வீரர்

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியின்றி, அபுதாபியில் நடைபெற்ற அங்கீகரிக்கப்படாத டி-20 போட்டியில் பங்கேற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர் ரின்கு சிங்கிற்கு 3…

6 பிரதமர்களுடன் பணியாற்றிய ராம் விலாஸ் பஸ்வான்

புதுடெல்லி: 6 பிரதமர்களுடன் பணியாற்றிய பெருமையை லோக் ஜனசக்தி தலைவர் ராம் விலாஸ் பஸ்வான் பெற்றுள்ளார். பாஜக கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான்…