Month: May 2019

ஜெயம் ரவிக்கு ஜோடியாகிறார் நடிகை நிதி அகர்வால்…!

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘கோமாளி. இது ஜெயம் ரவியின் 24-வது படம். ஜெயம் ரவியின் 25-வது படத்தை,…

கனிமொழிமீது எடப்பாடி தொடர்ந்த அவதூறு வழக்கு: சென்னை உயர்நீதி மன்றம் தடை

சென்னை: முதல்வர் எடப்பாடி குறித்து அவதூறாக பேசியதாக திமுக எம்.பி. கனிமொழிமீது முதல்வர் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதி மன்றம்…

தர்மபுரி : வன்னியர் கோட்டையில் அன்புமணி ராமதாஸ் தோல்வி

தர்மபுரி வன்னியர்களின் கோட்டை என கூறப்படும் தர்மபுரி தொகுதியில் வன்னியர் கட்சியான பாமக வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் தோல்வி அடைந்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக…

சாதி, மதம் பெயரில் அரசியல் கட்சிகள்: தேர்தல்ஆணையத்துக்கு டில்லி உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

டில்லி : நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான கட்சிகளின் பெயர்கள் தங்களது சாதி மற்றும் மதத்தை முன்னிலை படுத்தியே வைக்கப்பட்டுள்ளன. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், விளக்கம்…

கர்நாடகா : காங்கிரஸ் தலைவர்களின் அதிர்ச்சி தோல்வி

பெங்களூரு கர்நாடகா மாநிலத்தில் பல காங்கிரஸ் தலைவர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் ஆளும் கட்சிகளான மஜத மற்றும் காங்கிரஸ் கூட்டணி…

பள்ளி மாணவர்களுக்கு 11 கட்டளைகள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜூன் 3ந்தேதி திறக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மாணவர்களுக்கு 11 அதிரடி கட்டளைகளையும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து…

பாஜக வெற்றி: அத்வானி, ஜோஷியிடம் ஆசிபெற்ற மோடி, அமித்ஷா

டில்லி: லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாஜக மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி வீடுகளுக்கு சென்று பாஜக…

அனுராக் காஷ்யப் மகளுக்கு பலாத்கார மிரட்டல் : டிவிட்டரில் சர்ச்சை

மும்பை பாலிவுட் பிரபலமான அனுராக் காஷ்யப் மகளுக்கு பலாத்கார மிரட்டல் வந்தது குறித்து பதிந்த டிவிட்டரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அனுராக் காஷ்யப் பாலிவுட்டின் பிரபல இயக்குனர், தயாரிப்பாளர்,…

‘ராங்கி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு…!

சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் ‘ராங்கி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். சத்யா இசையமைக்கிறார். இதன் பூஜை,…

வாக்களித்த மக்களுக்கு நன்றி: கமல்ஹாசன்

சென்னை: தேர்தலில் தங்களது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில், சென்னை மற்றும் ஒரு…