ஆஸ்திரேலிய 50டாலர் நோட்டில் எழுத்துப்பிழை! 6மாதத்திற்கு பிறகு கண்டுபிடிப்பு…
ஆஸ்திரேலியாவில் கடந்தஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியிடப்பட்ட புதிய 50டாலர் நோட்டில் எழுத்து பிழை இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சர்சசையை ஏற்படுத்தி உள்ளது. இதன் கரணமாக நோட்டை…