Month: May 2019

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படப்பிடிப்பு நிறைவு…!

சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. செப்டம்பரில் வெளியாகும் என அறிவிப்பு. 1990 – 1994 காலகட்டங்களில் தமிழகத்தில் நடந்த ஒரு…

‘பிக் பாஸ் 3’-ல் நான் பங்கேற்கவில்லை , அது வெறும் வதந்தி : ரமேஷ் திலக்

‘பிக் பாஸ் 3’-ல் பங்கேற்கவுள்ளார் என்று வெளியான செய்திக்கு, தனது ட்விட்டர் வீடியோ மூலமாக மறுப்பு தெரிவித்துள்ளார் ரமேஷ் திலக் தற்போது ‘பிக் பாஸ் 3’ நிகழ்ச்சிக்கான…

1984-ல் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விமர்சித்த சாம் பிட்ரோடா மன்னிப்பு கேட்பார்: ராகுல் காந்தி

சண்டிகார்: 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை, நடந்தது நடந்துவிட்டது என பேசிய காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடாவை மன்னிப்பு கேட்குமாறு ராகுல் காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.…

‘அயோக்யா’ நாளை ரிலீஸ் என எதிர்பார்ப்பு…!

வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இப்படம், இன்று (மே 10) வெளியீடாக இருந்தது. ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட திடீர்…

ஐபிஎல் 2வது தகுதிச்சுற்று: சென்னை அணிக்கு 148 ரன்கள் இலக்கு….

விசாகப்பட்டினம்: ஐபிஎல் தொடரின் 2வது தகுதிச்சுற்று இன்று இரவு விசாகப் பட்டினத்தில் உள்ள ஏ.சி.ஏ. வி.டி.சி.ஏ., மைதானத்தில் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும்,…

பிரியங்கா பிரச்சாரத்தால் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய மேனகா காந்தி

சுல்தான்பூர்: பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான மேனகா காந்தி போட்டியிடும் உத்திரப்பிரதேச மாநில சுல்தான்பூர் தொகுதியில், பிரியங்கா காந்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டதால் ஏற்பட்ட போக்குவரத்து…

கடைசி நேரத்தில் பதிவு செய்யும் பயணிகளுக்கு 40% அதிரடி சலுகை: ஏர் இந்தியா புதிய திட்டம்

மும்பை: பொதுவாக கடைசி நேரத்தில் பதிவு செய்யும் பயணிகளின் கட்டணம் அதிகமாக இருப்பது வழக்கம். ஆனால், ஏர் இந்தியா நிறுவனம் அந்த முறையை மாற்றி, கடைசி நேரத்தில்…

காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கத் திட்டத்தால் பழமையான மசூதிக்கு பாதிப்பு வருமா?: வாரணாசி முஸ்லிம்கள் கவலை

வாரணாசி: வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் விரிவாக்கத் திட்டத்துக்காக அருகிலிக்கும் பழமையான மசூதிக்கு ஆபத்து வருமோத என்ற அச்சம் முஸ்லிம்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த 2018- ஆண்டு…

ஒடிசாவின் உயிரியல் சூழலையே புரட்டிப்போட்ட ஃபனி புயல்

புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தை சமீபத்தில் சூறையாடிய ஃபனி புயலால், அம்மாநிலத்தின் உயிரியல் சூழல் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் நிலவியல் முக்கியத்துவம் வாய்ந்த சில்கா ஏரி மற்றும்…

உலகத் தரவரிசையில் 8ம் இடம்பெற்ற ஐதராபாத் சர்வதேச விமான நிலையம்

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகரிலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம், உலகின் மிகச்சிறந்த 10 விமான நிலையங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. முதல் 10 இடங்களுக்குள் இடம்பெற்ற இந்தியாவின்…