Month: May 2019

இந்து தீவிரவாதம் குறித்து கமல் சர்ச்சை பேச்சு: தமிழிசை, எச்.ராஜா கோபம்

சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்த மதத்தை சேர்ந்த கோட்சே என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது பேசியது சர்ச்சையை கிளப்பி…

நொய்டா போதை மருந்து கும்பல் : உணவு நீருடன் பதுங்கி இருந்த நைஜீரியர்கள்

நொய்டா போதை மருந்து கடத்தும் கும்பலான இரு நைஜீரியர்கள் பல நாட்களுக்கு தேவையான உணவு குடிநீருடன் நொய்டாவில் பதுங்கி இருந்துள்ளனர் நொய்டாவில் உள்ள ஒரு வீட்டை மூன்றாண்டுகளுக்கு…

‘எப்போதும் நம்ம தல தோனிதான்:’ தோனிக்கு தோள்கொடுத்த தமிழ் திரையுலக பிரபலங்கள்….

சென்னை: நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதி ஆட்டம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்ற வந்த நிலையில், 1 ரன் வித்தயாசத்தில் சென்னை அணி தனது வெற்றி…

டில்லியில் குறைந்த வாக்குப்பதிவு ஏமாற்றம் அளிக்கிறது : தலைமை தேர்தல் அதிகாரி

டில்லி டில்லியில் குறைந்த அளவில் வாக்குப்பதிவு ஏமாற்றத்தை அளிப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் கவலை தெரிவித்துள்ளார். நேற்று நடந்த மக்களவை தேர்தலின் ஆறாம் கட்ட…

23ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் பெரா வழக்கு: 28ந்தேதி காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக சசிகலாவுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெரா (அந்நிய செலாவணி மோசடி) வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சசிகலா வரும் 28ந்தேதி காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக சென்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்றம்…

ரத்தத்தின் வெப்பநிலையை அறிய புதிய கருவி: சுகாதாரத்துறை நடவடிக்கை

சென்னை: தமிழக அரசு ரத்த வங்கிகளில் ரத்தத்தின் வெப்பநிலையை அறிய புதிய கருவி பொருத்த தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு…

“சொந்த மனைவியையே தவிக்க விட்டவர் பிற பெண்களை மதிப்பாரா?”

லக்னோ: அரசியல் லாபத்திற்காக தனது சொந்த மனைவியையே தவிக்கவிட்ட பிரதமர், எப்படி பிறரின் மனைவிகள் மற்றும் சகோதரிகளை மதிப்பார் என்று மோடியின் மீது தாக்குதல் தொடுத்துள்ளார் மாயாவதி.…

5 ஆண்டுகளில் தளர்த்தப்பட்ட சுற்றுச்சூழல் விதிமுறைகள் : பசுமை அமைப்புக்கள் கவலை

டில்லி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொழிற்சாலைகளுக்கான சுற்றுச்சூழல் விதிமுறைகள் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளதாக பசுமை அமைப்புக்கள் கவலை தெரிவித்துள்ளன. புதிய தொழிற்சாலைகள் அமைக்கவும், புதிய சுரங்கங்கள் அமைக்கவும் மற்றும்…

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ‘கோட்சே’ ஒரு இந்து: கமல்ஹாசன் சர்ச்சை

சென்னை: சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர்தான் காந்தியை சுட்டுக்கொன்ற ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் கோட்சே என்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய கமல்ஹாசன் கூறினார். இது…

ராஜஸ்தான் வன்புணர்வு சம்பவம் – மோடி, மாயாவதி பரஸ்பர தாக்குதல்

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வாரில் தலித் பெண்மணி ஒருவர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி முதலைக் கண்ணீர் வடிக்கிறார்…