ஒருமித்த கருத்தோடு ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்: சந்திரபாபு நாயுடு
புதுடெல்லி: தேர்தல் முடிவுக்குப் பிறகு ராகுல் காந்தியை பிரதமராக்க எதிர்கட்சிகள் ஒருமித்த கருத்தை எட்டுவோம் என தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். ஆந்திர…