Month: April 2019

கவுண்டி பந்தயம் : ஹாம்ஷையர் அணியில் இந்திய வீரர் அஜிங்க்ய ரஹானே

டில்லி உலகக் கோப்பை அணியில் இடம் பெறாத அஜிங்க்ய ரஹானே கவுண்டி போடிட்யில் ஹாம்ஷையர் அணியில் விளையாட உள்ளார். கடந்த ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து நாட்டில்…

அதானி அம்பானிக்கு நீங்கள் வர்த்தக மேலாளரா? : மோடிக்கு சித்து கேள்வி

டில்லி பிரதமர் மோடியை பஞ்சாப் மாநில அமைச்சரும் முன்னாள் கிரிக்கட் வீரருமான நவஜோத் சிங் சித்து கடுமையாக தாக்கி உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங்…

பஞ்சாபில் அனைத்து இடங்களையும் வெல்வோம்: காங்கிரஸ் தலைவர்

ஜலந்தர்: பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து 13 மக்களவை இடங்களையும் கைப்பற்றுவோம் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார் அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுனில் ஜாக்கர். ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது;…

தேர்தல் செலவுகள் எதிரொலி : வங்கியில் ரூ.70000 கோடி பற்றாக்குறை

மும்பை தேர்தல் மற்றும் அரசியல் செலவுகள் காரணமாக தற்போது வங்கிகளில் ரூ.70000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தற்போது தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் ஏராளமாக செலவு செய்து…

கால்சென்டர் மோசடி – இந்தியரைக் கைதுசெய்து விசாரிக்கும் அமெரிக்கா

சிங்கப்பூர்: கால்சென்டர் மோசடி தொடர்பாக, இந்தியரை விசாரித்துவரும் நிலையில், இந்தியாவில் இயங்கிவரும் கால்சென்டர் மோசடி தொழில்துறை குறித்து கவனிக்கத் தொடங்கியுள்ளதாக, அமெரிக்காவின் துணை அட்டர்னி ஜெனரல் பிரையன்…

விங் கமாண்டர் அபிநந்தன் ஸ்ரீநகரில் இருந்து இடமாற்றம்

ஸ்ரீநகர் பாதுகாப்பு காரணமாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனை விமானப்படை ஸ்ரீநகரில் இருந்து இடமாற்றம் செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 14 ஆம் தேதி காஷ்மீர்…

சீனா புறப்பட்டு சென்ற இந்தியாவின் 2 முக்கிய போர்க் கப்பல்கள்!

பெய்ஜிங்: சீனக் கடற்படையின் 70ம் ஆண்டு தினத்தை ஒட்டி, அந்நாட்டு கடற்படை நடத்தும் சர்வதேச கடற்படை பயிற்சியில் பங்கு பெறுவதற்காக, இந்தியாவிலிருந்து இரண்டு போர்க் கப்பல்கள் புறப்பட்டுச்…

20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய விபத்து போபால் வாயுக்கசிவு : ஐநா அறிவிப்பு

வாஷிங்டன் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய தொழிற்சாலை விபத்தாக போபால் விஷவாயுக் கசிவு நிகழ்வை ஐநா சபை அறிவித்துள்ளது. கடந்த 1984 ஆம் ஆண்டு டிசமர் மாதம் 2…

மோடியின் ஆட்சியைவிட தேவகெளடாவின் ஆட்சி சிறந்தது: கர்நாடக முதல்வர்

பெங்களூரு: நரேந்திர மோடியின் 5 ஆண்டுகால ஆட்சியைவிட, தனது தந்தை தேவகெளடாவின் 10 மாதகால ஆட்சி சிறப்பாக இருந்ததாக கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் குமாரசாமி. கர்நாடகத்தில் தேர்தல்…