Month: April 2019

எல்லா நாட்களும் காரணம் சொல்ல முடியாது: விராத் கோலி

பெங்களூரு: இந்த ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிவரும் விராத் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தொடர்ந்து தனது 6வது தோல்வியை சந்தித்துள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு தோல்விக்கும்…

டில்லி மாசு : நகராட்சிகளுக்கு ரூ.25 கோடி அபராதம் விதித்த மாநில அரசு

டில்லி டில்லியில் மாசு காரணமாக நகராட்சிகளுக்கு டில்லி மாநில அரசு ரூ.25 கோடி அபராதம் விதித்துள்ளது. டில்லியில் நாளுக்கு நாள் சுற்றுச்சூழல் மிகவும் மாசடைந்து வருகிறது. உலக…

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யலாம் என சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பம் மக்களை கொடுமையாக வாட்டி…

தமிழக அமைச்சருக்கு எட்டு வழிச்சாலை எதிர்ப்புக் குழு எச்சரிக்கை

சென்னை சென்னை = சேலம் எட்டு வழிச்சாலை எதிர்ப்புக் குழுவினர் தமிழக அமைசர் ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் தேவை என எச்சரித்துள்ளனர். சென்னை – சேலம் எட்டு…

பனைவாழ் மக்கள்

பனைவாழ் மக்கள் கோடைக்காலம் துவங்கியவுடன் பனைமரத்தில் இறக்கும் பதநீரும், நுங்கும், பனைவெல்லமும் இந்த பனைவாழ் மக்களாலே இடம் : சோனாரஹள்ளி, மத்துர், கிருஷ்ணகிரி மாவட்டம் படம் :செல்வமுரளி

பாஜகவிலிருந்து மகாராஷ்ட்டிர எம்எல்ஏ அனில் அண்ணா கோட்டே ராஜினாமா

மும்பை: பாஜகவின் அரசியல் நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்த மகாராஷ்ட்டிர எம்எல்ஏ அனில் அண்ணா கோட்டே கட்சியிலிருந்து விலகினார். மகாராஷ்ட்டிர மாநிலம் துலே தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் அனில்…

ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க ஜான்சன் நிறுவனத்துக்கு உத்தரவிட்டதற்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு

புதுடெல்லி: தவறான செயற்கை இடுப்பு பொருத்தியதால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.75 லட்சம் இழப்பீடு வழங்க ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு தடை…

காண்டாமிருகத்தை வேட்டையாட சென்றவரை யானை கொன்றது, சிங்கம் தின்றது: தென் ஆப்பிரிக்காவில் பரிதாபம்

ஜோகன்ஸ்பெர்க்: காண்டாமிருகத்தை வேட்டையாட சென்ற 5 பேரில் ஒருவர் யானையிடம் சிக்கிக் கொண்டார். யானை கொன்றபின் அவரது உடலை சிங்கங்கள் சாப்பிட்டன. தென்னாப்பிரிக்க கண்டத்தில் அதிகளவில் காண்டா…

ஐபிஎல்2019: பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஐதராபாத்

மொகாலி: மொகாலியில் இன்று நடைபெற்று வரும் இன்றைய ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய சன் ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு 151 ரன்கள் வெற்றி இலக்காக…