Month: April 2019

நியாய் திட்டம் ஏழை மற்றும் செல்வந்தரை இணைக்கும் பாலம் :  பிரபல பொருளாதார நிபுணர் கருத்து

டில்லி பிரபல பொருளாதார நிபுணரான சங்கர் சர்மா காங்கிரஸ் கட்சியின் நியாய் திட்டத்தை புகழ்ந்துள்ளார். காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் நியாய் என்னும் கட்டாய ஊதிய…

எஸ்எஸ்எல்சி தேர்ச்சியிலும் முதலிடம் பிடித்த திருப்பூர் மாவட்டம்! 98.53 % பேர் தேர்ச்சி

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் (எஸ்எஸ்எல்சி) இன்று வெளியான நிலையில், திருப்பூர் மாவட்டம் 98.53 சதவிகிதம் தேர்ச்சி பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. சமீபத்தில் வெளியான பிளஸ்-2…

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: 95.2 சதவிகிதம் தேர்ச்சி

சென்னை: தமிழக மாணவ மாணவிகள் எதிர்பார்த்திருந்த 10ம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியானது. மொத்தத்தில் 95.2 சதவிகிதம் தேர்ச்சி பெற்றிருப்பதாகவும், இவர்களில் மாணவிகள் 97…

கண்ணூரில் கள்ள வாக்கு : வீடியோ காட்சி வெளியிட்ட கேரள காங்கிரஸ்

கண்ணூர் கேரள மாநிலம் கண்ணூரில் கடந்த 23 ஆம் தேதி அன்று கள்ள வாக்குகள் பதிவு செய்யபட்டதாக காங்கிரஸ் வீடியோ ஆதாரம் வெளியிட்டுள்ளது. நடைபெற்று வரும் மக்களவை…

நேதாஜிதான் அந்த கும்நமி பாபா – கையெழுத்து ஆய்வாளர் உறுதிபடுத்துகிறார்..!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், விடுதலைக்குப் பின்னர் ஒரு யோகியின் வேடத்தில் இந்தியாவில் நீண்டகாலம் உயிர் வாழ்ந்தார் என்று உறுதிபடுத்தியுள்ளார் அமெரிக்காவின் கையெழுத்து மற்றும் ஆவண ஆய்வாளரான கார்ல்…

104 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சிலை: பூசாரியின் வீட்டு சுவரினுள் இருந்து மீட்பு!

மதுரை: 104 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன கோவில் சிலை மதுரை மாவட்டம் மேலூரில் பூசாரியின் வீட்டில் சுவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்த நிலையில், அந்த…

ஐ.பி.எல்2019: ஆந்த்ரே ரஸ்செல்லின் கொலவெறி! 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

கொல்கத்தா: ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் 47வது ஆட்டத்தில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆந்த்ரே ரஸ்செல்லின் அதிரடி ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.…

9 மாநிலங்களில் 72 தொகுதிகள்: 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது…..

டில்லி: நாடு முழுவதும் 4வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பல தொகுதிகளில் வாக்காளர்கள் அதிகாலையிலேயே வாக்குச்சாவடிக்கு வருகை தந்து, தங்களது…

ஐபிஎல்2019: பெங்களூரை வீழ்த்தி 16ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி

கொல்கத்தா: ஐபிஎல் தொடரின் 46வது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் விராட்கோலி தலைமை யிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி…

முகத்தை மூடியவாறு ஆடை அணிய இலங்கை அரசு தடை

கொழும்பு: முகத்தை மூடியவாறு ஆடை அணிய இலங்கை அரசு தடை விதித்துள்ளது. இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.…