Month: April 2019

கூகுள் விளம்பரத்திற்கு அதிக செலவுசெய்யும் பாரதீய ஜனதா

புதுடெல்லி: தேர்தலுக்காக கூகுள் விளம்பரங்களுக்கு செலவு செய்வதில், நாட்டிலேயே பாரதீய ஜனதாக் கட்சி முதலிடம் வகிக்கிறது. கடந்த பிப்ரவரி 20ம் தேதியிலிருந்து, அக்கட்சி தரப்பில் மொத்தம் 554…

சுவாச பிரச்சினை: புத்தமத குரு தலாய்லாமா திடீர் மருத்துவமனையில் அனுமதி

டில்லி: சுவாச பிரச்சினை காரணமாக திபெத்திய புத்த மத தலைவரான தலாய் லாமா டில்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.…

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அமைதிப்பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு! பாக் பிரதமர் இம்ரான் கான் திடீர் பாசம்

இஸ்லாமாபாத்: இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்தால், இந்தியாவுடனான அமைதி பேச்சு வார்த்தை சிறப்பாக நடைபெற வாய்ப்பு அமையும் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்…

வெட்கம்….! இறந்து போன போர் வீரர்களை வைத்து ஓட்டு கேட்பதா? மோடிக்கு நடிகர் சித்தார்த் கண்டனம்

சென்னை: நமது ராணுவ வீரர்களையும், விமானப்படையும் வைத்து ஓட்டுக் கேட்பது வெட்கக்கேடு என நடிகர் சித்தார்த் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். மக்களவை தேர்தலையொட்டி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம்…

விசில் போடு….: சென்னை ரசிகர்கள் என்னை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர்: தோனி நெகிழ்ச்சி….

சென்னை: சென்னை ரசிகர்கள் என்னை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர் என்றுக்கொண்டுள்ளனர், தனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது என சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திரசிங்…

ரஃபேல் வழக்கில் மத்தியஅரசின் கோரிக்கை நிராகரிப்பு: விரிவான விசாரணை நடத்தப்படும்! உச்சநீதி மன்றம் அதிரடி

டில்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், பத்திரிகையில்…

ஏப்ரல் 11: முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு

டில்லி: மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு 91 தொகுதிகளில் ஏப்ரல் 11ந்தேதியான நாளை நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. தற்போது அங்கு…

பெரியகுளம் அமமுக வேட்பாளர் கதிர்காமு மீது இளம்பெண் பாலியல் புகார்! விரைவில் கைது…?

மதுரை: பெரியகுளம் அமமுக கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அதிமுக எம்எல்ஏ கதிர்காமு மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார். இதன் காரணமாக அவர்மீதுபாலியல்…

மோடி ஆட்சி என்றாலே நினைவுக்கு வருவது ‘பசு குண்டர்கள், கும்பல் வன்முறை’: ஒவைசி

ஐதராபாத்: மோடியின் ஆட்சி என்றாலே நினைவுக்கு வருவது ‘பசு குண்டர்கள், கும்பல் வன்முறை’ தான் என்று ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாசுதீன் ஒவைசி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல்…

எபோலா வைரஸ் தாக்குதல்: ஆப்பிரிக்கநாடான காங்கோவில் 600 பேர் பலி

காங்கோ: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பேர் பலியாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. உலகத்தையே அச்சுறுத்தி…