பிரசார அனுமதியில் பாரபட்சம் : திமுக காங்கிரஸ் வேட்பாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கரூர் கரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செந்தில் பாலாஜி மற்றும் ஜோதிமணி ஆகியோர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் தேதி அறிவித்ததில் இருந்து தேர்தல் நன்னடத்தை முறைகள் அமுலுக்கு…