விடைத்தாள் திருத்துவதில் தவறுகள் நடக்கக்கூடாது: ஆசிரியர்களுக்கு அரசு தேர்வுத்துறை எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவடைந்துள்ள நிலையில், பிளஸ்-1 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்க உள்ளது. இந்த…