பாராளுமன்ற தேர்தல்2019: 4 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது தேமுதிக

Must read

சென்னை:

திமுக கூட்டணியில்  இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 4 மக்களவை தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், போட்டியிடும்  வேட்பாளர்கள் பட்டியலை தேமுதிக தலைமை வெளியிட்டு உள்ளது.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் பட்டியல் வெளியிட்டுள்ளார்.

விருதுநகர் – ஆர்.அழகர்சாமி

வடசென்னை – அழகாபுரம் மோகன்ராஜ்

திருச்சிராப்பள்ளி – டாக்டர் வி.இளங்கோவன்

கள்ளக்குறிச்சி – எல்.கே.சுதீஷ்

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article