பொதுப் பிரிவனருக்கு 10% இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் வழக்கு ஒத்தி வைப்பு
டில்லி பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது. பொதுப்பிரிவில் உள்ள…