உ.பி. பாஜக எம்பிக்கள் 2 பேர் காங்கிரஸில் இணைந்தனர்
புதுடெல்லி: உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த 2 பாஜக எம்பிக்கள், ராகுல்காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தனர். கிழக்கு உத்திரப்பிரதேச பொறுப்பாளராக காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா…