Month: March 2019

மனிதநேய நடவடிக்கைகள் – பங்கை அதிகப்படுத்தும் அஸிம் பிரேம்ஜி

பெங்களூரு: இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரான அஸிம் பிரேம்ஜி, விப்ரோ நிறுவனத்தில் தனக்குள்ள 34% பங்குகளிலிருந்து கிடைக்கும் பொருளாதார பலன்களை, தனது மனிதநேய உதவி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்த…

விஷால் – அனிஷா நிச்சயதார்த்த தேதி அறிவிப்பு…!

விஷால் ஹைதராபாத்தைச் சேர்ந்த நடிகை அனிஷா ஆலா ரெட்டியை திருமணம் செய்த கொள்ளப்போவதாக விஷாலின் தந்தை ஜி.கே ரெட்டி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இவர்களது நிச்சயதார்த்தம் வருகிற…

பேட்ட படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் நாளை வெளியீடு….!

ரஜினி நடிப்பில் பொங்கல் ரிலீசானது பேட்ட. கார்த்திக் சுப்பிராஜ் இயக்கித்தில் வெளியான இத்திரைப்படம், அனிரூத் இசையமைத்து செம ஹிட் குடுத்தார். புதிதாக வெளியாகும் திரைப்படங்களின் நீக்கப்பட்ட காட்சிகள்…

ஜோதிகா நடிப்பில் உருவாகும் ‘ராட்சசி…!

புதுமுக இயக்குநர் ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடித்து வரும் படம் ‘ராட்சசி’ . ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் பூர்ணிமா பாக்யராஜ், சத்யராஜ்,…

தமிழகத்தில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் முடிவு

சென்னை: திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, திமுக – காங்கிரஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஆனால், எந்தெந்த தொகுதி என்ற விபரங்கள்…

தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் தூதரகம் மூலம் பணம் பட்டுவாடா: அமலாக்கத் துறையினர் ரெய்டில் ஆதாரம் சிக்கியது

ஜம்மு: இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் மூலம் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி பிரித்துக் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரம் கிடைத்துள்ளதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். பண மோசடி தொடர்பாக காஷ்மீரில் உள்ள…

சர்ச்சைக்குரிய முகநூல் போஸ்டரை நீக்க உத்தரவிட்ட தேர்தல் கமிஷன்

புதுடெல்லி: தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறும் வகையில், பாரதீய ஜனதா கட்சியினர் வெளியிட்டிருந்த ஒரு முகநூல் பதிவை நீக்கும்படி, ஃபேஸ்புக் நிறுவனத்தை, தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது. சமீபத்தில்,…

அதிமுக கூட்டணியில் வாசனுக்கு தஞ்சாவூரும், ஏசி.சண்முகத்துக்கு வேலூரும், ஒதுக்கீடு….

சென்னை: அதிமுக கூட்டணியில் இணைந்துள்ள புதியக்கட்சிக்கு வேலூர் பாராளுமன்ற தொகுதியும், தமாகாவுக்கு தஞ்சாவூர் தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான…

பாகிஸ்தான் கொண்டாட்டத்துக்கு ராகுல் காரணம் இல்லை : உமர் அப்துல்லா

ஸ்ரீநகர் பாகிஸ்தான் கொண்டாட்டத்துக்கு ராகுல் காரணம் இல்லை என பாஜகவுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜெய்ஷ் ஈ முகமது தீவிரவாத இயக்க தலைவன்…

ஆதாரமற்ற செய்திகளை பரப்பி வருகிறார்கள் : பிக் பாஸ் புகழ் ஜூலி

அரியலூர் மாணவி அனிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் ‘அனிதா எம்.பி.பி.எஸ்’ திரைப்படத்தில் அனிதாவாக நடித்து வருகிறார் பிக் பாஸ் புகழ் ஜூலி. இந்நிலையில் சென்னை எழும்பூர்…