பேட்ட படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் நாளை வெளியீடு….!

 

ரஜினி நடிப்பில் பொங்கல் ரிலீசானது பேட்ட. கார்த்திக் சுப்பிராஜ் இயக்கித்தில் வெளியான இத்திரைப்படம், அனிரூத் இசையமைத்து செம ஹிட் குடுத்தார்.

புதிதாக வெளியாகும் திரைப்படங்களின் நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாவது ஒரு டிரெண்டாக இருக்கிறது.

இந்நிலையில் பேட்ட திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் நாளை வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இந்த காட்சிகள் சன் நெக்ஸ்டு ஆப்பில் வெளியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Deleted scenes, Petta, rajini, Sun Pictures
-=-