Month: January 2019

தொழிற்சங்கங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் புதிய மசோதா அறிமுகம்: எதிர்கட்சிகள் எதிர்ப்பு

புதுடெல்லி: முத்தரப்பு பேச்சில் பங்கேற்கும் வகையில் தொழிற்சங்கங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள சட்ட திருத்த மசோதாவை, கொடூரமான மற்றும் சட்டவிரோதமானது என்று காங்கிரஸ்,…

ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு: உயர்நீதி மன்றத்தில் வருமானவரித்துறை பதில் மனு

சென்னை: ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா தொடர்பான வழக்கில், வருமான வரித்துறை பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், வருமானவரி சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ஆவனங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்று…

சிபிஐ இயுக்குனர் அலோக் வர்மா பதவிக்கால நீட்டிப்பை கோரும் காங்கிரஸ் தலைவர்

டில்லி சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா 77 நாட்கள் கட்டாய விடுப்பில் இருந்ததால் அவர் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி…

அயோத்தி நில வழக்கு: நீதிபதி விலகலால் வழக்கின் விசாரணை 29ந்தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி: அயோத்தி வழக்கை விசாரிக்கும் அரசியல் சாசன அமர்வில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகியுள்ளதால், வழக்கின் விசாரணை 29ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி…

2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்குவாரா இந்திய வம்சாவழி கமலாஹாரிஸ்…..?

கலிபோர்னியா: சென்னையை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் என்ற பெண்மணிதான் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்ந்தெர்டுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்,…

பாராளுமன்றத்தை கேலிக் கூத்தாக்கிய பாஜக பெண் எம் பி

டில்லி இட ஒதுக்கீடு விவாதம் நடக்கும் போது பாஜக பெண் பாராளுமன்ற உறுப்பினர் கிரண் கேர் அதை கவனியாமல் விளையாடி உள்ளார். பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10%…

அஜித் கட்அவுட் சரிந்து 6 பேர் படுகாயம்: திருக்கோவிலூரில் பரபரப்பபு (வீடியோ)

திருக்கோவிலூர்: நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் இன்று நாடு முழுவதும் வெளியாகி உள்ளது. பெரும் வரவேற்பு பெற்றுள்ள விஸ்வாசம் படம் வெளியான திருக்கோவிலூர் தியேட்டர் ஒன்றில்,…

” தொடர்ந்து அதிகரிக்கும் மனிதக் கடத்தல் ”- ஐ.நா. அதிர்ச்சி தகவல்

மனிதர்களை கடத்தும் செயல் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.…

ஜனவரி 16, 21: தமிழகத்தில் 2 நாட்கள் ‘டாஸ்மாக்’ விடுமுறை

சென்னை: தமிழகத்தில் இந்த மாதம் 2 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழக மக்களை குடிகாரர்களாக மாற்றி வரும் தமிழக…

ரஜினிகாந்த் பேட்ட படத்துக்கு சீர்வரிசையுடன் சென்ற பெண்கள்

சென்னை ரஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட படத்துக்கு பெண்கள் வரவேற்பு அளித்துள்ளனர். பொங்கலை முன்னிட்டு இன்று ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படம் வெளியாகி உள்ளது. ரஜினிகாந்தின் இளமை தோற்றத்துடன்…