ராகுல் செல்ஃபி எதிரொலி? பாலிவுட் நட்சத்திரங்களுடன் பிரதமர் மோடி செல்ஃபி!
டில்லி: இந்திய தொழிலாளர்களுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் செல்ஃபி எடுத்து வருவதை அறிந்த பிரதமர் மோடியும் பாலிவுட் நட்சத்திர பட்டாங்களுடன் செல்ஃபி எடுத்துள்ளார். ஐக்கிய அரபு எமிரேட்டில்…