Month: January 2019

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி’ 63 படப்பிடிப்பு தொடங்கியது

தெறி, மெர்சல் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குனர் அட்லியின் அடுத்த படம் தளபதி 63. இந்த படத்திலும் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கான பூஜை நேற்று…

பணக்கார நாடுகளின் பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா!

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி குறித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது. இதில் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி இந்தியா முன்னேறியுள்ளது. உலக நாடுகளின் பொருளாதார…

முதலமைச்சர் எடப்பாடி ஏன் இப்படி பயப்படுகிறார் பம்முகிறார்? ஸ்டாலின் அதிரடி

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், முதலமைச்சர் எடப்பாடி ஏன் இப்படி பயப்படு கிறார் பம்முகிறார்? என்று திமுக ஸ்டாலின் அதிரடி கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த…

சித்தகங்கா மடாதிபதி சிவகுமார சாமி மறைவுக்கு ராகுல் காந்தி அஞ்சலி

டில்லி சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் மறைவுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டரில் அஞ்சலி செலுத்தி உள்ளார். கர்நாடக மாநிலம் துமக்கூரு வில் அமைந்துள்ள லிங்காயத்துகள்…

நாளை ஜாக்டோ ஜியோ போராட்டம்: தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை அரசு எச்சரிக்கையை மீறி நாளை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கு…

”பெண் புலியை அடித்து கொன்று தின்ற ஆண் புலி” – அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!

மத்தியப் பிரதேசத்தில் பெண் புலியை ஆண் புலி ஒன்று அடித்து கொன்று தின்ற சம்பவம் இயற்கை ஆர்வலர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்தியாவில் அதிக அளவிலான புலிகள்…

நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தம்: ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்று தமிழக தலைமை செயலாளர் கிரிஜா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நாளை திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடக்கும் என்று…