சித்தகங்கா மடாதிபதி இறுதிச் சடங்குக்கு வராத மோடி : காங்கிரஸ் தாக்கு
பெங்களூரு சித்தலிங்கா மடாதிபதி சிவகுமார சாமி இறுதிச் சடங்குக்கு வராத மோடியை காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக தாக்கி உள்ளனர். துமக்கூருவில் அமைந்துள்ள லிங்காயத்துக்களின் மடமான சித்தகங்கா மடத்தின்…