Month: January 2019

வடிவேலு வசனம் உண்மையாகிறது : இந்தியாவில் ஒட்டகப் பால் விற்பனை அறிமுகம்

காந்திநகர் குஜராத்தின் புகழ் பெற்ற அமுல் பால் நிறுவனம் 500 மிலி ஒட்டகப் பால் பெட் பாட்டில்கள் விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு…

ரஃபேல் குறித்து அறிக்கை எதுவும் அளிக்கவில்லை : மத்திய தணிக்கை அலுவலகம்

டில்லி ரஃபேல் குறித்த தணிக்கை அறிக்கை இன்னும் தயாரிப்பில் உள்ளதால் அறிக்கை எதுவும் அளிக்கவில்லை என கணக்கு மற்றும் தணிக்கை கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஃபேல் விமான…

16 வயதில் சச்சின் சாதனையை முறியடித்த இளம்வீரர்!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நேபாளத்தை சேர்ந்த 16வயது இளம் வீரர் முறியடித்துள்ளார். நேபாளத்தை சேர்ந்த ரோஜித் பவுடன் 16 வயதில் சர்வதேச அளவில் தனது…

ஜாக்டோ ஜியோ போராட்டம்: 422 ஆசியர்கள் பணியிடை நீக்கம்!

ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட 422 ஆசியர்களை பணியிடை நீக்கம் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, வரும் அரசு…

சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் ரெயில் சேவைகள் மாற்றம்

சென்னை சென்னை – கும்மிடிப்பூண்டி தடத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. நாளை அதாவது 28 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று சென்னை…

தமிழகம் வரும் பிரதமர் மோடி – வரவேற்பு, பாதுகாப்பு பணிகள் தீவிரம்!

மதுரையில் அமைய உள்ள எயிம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழகம் வர உள்ளார். எயிம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில்…

பிரதமர் தமிழ்நாடு வருகை : டிவிட்டரில் டிரெண்டாகும் கோபேக் மோடி

சென்னை மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் மோடிக்கு எதிராக டிவிட்டரில் #கோபேக் மோடி என்னும் பதிவு பிரபலமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக…

கேரளா : கம்யூனிஸ்ட் அலுவலகத்தை சோதனை இட்ட பெண் காவல் அதிகாரி இடமாற்றம்

திருவனந்தபுரம் கேரளாவின் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை சோதனை இட்ட காவல்துறை பெண் அதிகாரி சைத்ரா தெரேசா அடுத்த நாளே இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம்…

நம்பி நாராயணனுக்கு பத்ம விருது : காவல்துறை அதிகாரி கடும் எதிர்ப்பு

திருவனந்தபுரம் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது அளித்தது எற்புடையது அல்ல என கேரள முன்னாள் டிஜிபி சென்குமார் தெரிவித்துள்ளார். இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணி…

மின்னணு வாக்கு இயந்திர பயன்பாட்டை வலியுறுத்த கூடாது : சந்திரபாபு நாயுடு

அமரவாதி ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த வலியுறுத்தக் கூடாது என தெரிவித்துள்ளார். கடந்த சில வருடங்களாக இந்திய தேர்தல்களில்…