Month: January 2019

அமேதியில் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுலை ஜெயிக்க வைக்க காங்கிரஸ் இலக்கு….

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை..அக்னி நட்சத்திரம் சுட்டெரிக்கும் மே மாதத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புகள் உள்ளது. தேர்தல் தேதி முடிவாகா விட்டாலும் உத்தரபிரதேசத்தில் காங்கிரசார்…

பிரியங்கா காந்தியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதா?: பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமிக்கு கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: பிரியங்கா காந்திக்கு ‘பைபோலர் டிஸ்ஆர்டர்’ எனும் மனச் சிதைவு நோய் இருப்பதால், அவரால் பொது வாழ்க்கையில் ஈடுபட முடியாது என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சாமி…

நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் ஜனவரி 28 முதல் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தமிழக பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

சென்னை: நாளைக்குள் பணிக்குத் திரும்பாவிட்டால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பழைய பென்ஷன் முறையை அமல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு…

7வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று ஜோகோவிக் சாதனை!

உலகின் நம்பன் ஒன் விரரான நோவக் ஜோகோவிக் 7வது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். ரபேல் நடாலை 6-3, 6-2, 6-3…

பிரியங்கா காந்திக்காக நாடும்,  உ.பி மக்களும் காத்திருக்கின்றனர்: பாஜக எம்பி அஸ்வின் குமார்

சண்டிகார்: பிரியங்கா காந்தி வதேராவின் வருகை நாட்டுக்கும் குறிப்பாக உத்திரப்பிரதேசத்துக்கும் அவசியமானது என்று பாஜக எம்பி அஸ்வின் குமார் கூறியிருப்பது பாஜக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

யோகா, நீச்சலில் உலக சாதனை – 14 வயதில் டாக்டர் பட்டம் பெற்ற சிறுமி!

யோகா மற்றும் நீச்சலில் பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்திய 14வயது சிறுமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சிறுமியின் சாதனையை பாராட்டி வேலூரில் உள்ள பல்கலைக்கழகம் கௌரவ…

தவறாக பேசி மாட்டிக் கொண்ட பாகிஸ்தான் கேப்டன் – 4 போட்டிகளில் விளையாட தடை

நிறவெறியை தூண்டும் விதமாக பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் சர்ஃபரஸ் அகமது நான்கு போட்டிகளில் பங்கேற்க ஐசிசி தடை விதித்துள்ளது. தென் ஆப்ரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…

4 புள்ளிகள் பெற்று பின்னிலையில் இருந்த சாய்னா நேவால் இந்தோனேசியாவின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டம் பட்டம் வென்ற அதிசயம்!

இந்தோனேசியாவின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டியின் சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் சாய்னா நேவால் வென்று அசத்தியுள்ளார். 4 புள்ளிகள் எடுத்த சாய்னா அதிர்ஷ்டவசமாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.…

சிம்பு கோரிக்கையை ஏற்று அவரின் பேனருக்கு அண்டாவில் பால்ஊற்றிய ரசிகர்!

நடிகர் சிம்பு கேட்டுக் கொண்டபடி அவரது பேனருக்கு ரசிகர் ஒருவர் அண்டாவில் பால் ஊற்றிய வீடியோவ சமூக வலைத்தளங்ளில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு, மணிரத்னம் இயக்கத்தில்…

மகாத்மா காந்தி எளிமையான உடைக்கு மாறிய தருணம்

மதுரை தமிழகத்தில் மதுரையில் தாம் கண்ட ஒரு எளியவரின் வேட்டி உடையால் ஈர்க்கப்பட்ட மகாத்மா காந்தி அதன் பிறகு தன் வாழ்நாள் முழுவதும் வெறும் வேட்டியும் துண்டும்…