Month: January 2019

சமயபுரம் வங்கியில் கொள்ளையர்கள் கைவரிசை: பல கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை!

சமயபுரம்: திருச்சி அருகே சமயபுரம் டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையர்கள் சுவரை துளையிட்டு கொள்ளைடியத்துள்ளனர். இதில் காரணமாக பலகோடி ரூபாய் ரொக்கம், நகைகள் கொள்ளை…

சாதி மற்றும் மத வாரியாக மருத்துவர் விவரம் சேகரிக்கும் டில்லி எய்ம்ஸ்

டில்லி டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த மருத்துவர்களிடம் அவர்கள் சாதி மற்றும் மதம் குறித்து விவரம் சேகரிப்பதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த வாரம் டில்லி…

‘விபச்சாரி’ என கூறியதால் ‘கொலை’: ‘குற்றமல்ல’ என உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு

டில்லி: சமீப காலமாக உச்சநீதி மன்றம் பல்வேறு அதிரடி தீர்ப்புகளை வழங்கி மக்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது மனைவியை விபச்சாரி என்று அழைத்த கணவரை…

இளையராஜா இசை நிகழ்ச்சி திட்டமிட்டபடி நடைபெறுமா? தயாரிப்பாளர் சங்கத்துக்கு நீதிமன்றம் கேள்வி

சென்னை: இளையராஜா நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில், தயாரிப்பாளர் சங்கம் ஏன் ஒத்திவைக்க கூடாது? என்று கேள்வி எழுப்பிய நீதி மன்றம், நிகழ்ச்சிக்கான…

காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார்! குமாரசாமி

பெங்களூரு: காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறி உள்ளார். இது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக…

மெகுல் சோக்ஷியை அழைத்து செல்வது குறித்து தகவல் இல்லை: ஆன்டிகுவா அரசு

ஆன்டிகுவா: பிஎன்பி (பஞ்சாப் நேஷனல் வங்கி) மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மெகுல் சோக்சியை கூட்டிப் போக இந்தியாவில் இருந்து அதிகாரிகள் வருவது குறித்து எந்தவித தகவலும் வரவில்லை…

1மாத சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார் திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்: தொண்டர்கள் சந்திக்க தடை

சென்னை: உடல் நலம் பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டிருந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், சுமார் ஒரு மாத சிகிச்சைக்கு பிறகு உடல்நலம்…

ஐஆர்சிடிசி முறைகேடு வழக்கு: லாலு குடும்பத்தினருக்கு ஜாமின் வழங்கியது பாட்டியாலா நீதிமன்றம்

டில்லி: முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலுபிரசாத் யாதவ் மீதான ஐஆர்டிசி குத்தகை முறைகேடு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி…

போராடும் ஆசிரியர்களுக்கு எதிராக பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் ஆர்ப்பாட்டம்

சென்னை: கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படுவதாக பல இடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு…

பிலிப்பைன்ஸ் தேவாலயத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: 20 பேர் பலி

மிடாடானோ: பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஒரு தேவாலயம் ஒன்றில் அடுத்தடுத்து நடைபெற்ற 2 குண்டு வெடிப்பு காரணமாக 20 பேர் உடல்சிதறி பரிதாபமாக உயரிழந்தனர். மேலும் 80க்கும்…