Month: January 2019

சுகாதாரத்துறை செயலாளர்  ராதாகிருஷ்ணன் பின்புலம் இருப்பது டிடிவி தினகரன்: அதிமுக எம்.பி.க்கள் அதிரடி

சென்னை: தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பின்புலம் இருப்பது டிடிவி தினகரன்தான் என்று அதிமுக எம்.பி.க்கள் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளனர். சிகிச்சைக்காக அப்போலோவில் அனுமதிக்கபட்ட ஜெயலலிதாவை ஏன்…

பசுவை பராமரிக்கும் இஸ்லாமிய காவல் ஆய்வாளர் : அலிகாரில் அதிசயம்

அலிகார் அலிகார் நகரில் உள்ள பன்னாதேவி காவல்நிலைய ஆய்வாளர் ஜாவேத் கான் என்னும் இஸ்லாமியர் ஆதரவற்ற பசுவையும் கன்றையும் பராமரித்து வருகிறார். உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஆதரவற்று…

பெண்களின் அதிகாரத்துக்கான உதாரணமாக திகழ்ந்தவர் இந்திரா காந்தி; மத்திய அமைச்சர் நிதின் கட்காரி புகழாரம்

நாக்பூர்: மறைந்த பிரதமர் இந்திராகாந்தி பெண்களின் அதிகாரத்துக்கான உதாரணமாக திகழ்ந்தவர் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி புகழ் மாலை சூட்டினார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் எம்பியும்…

ரஃபேல் விவகாரம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் பாராளுமன்றம் 2மணி வரை ஒத்திவைப்பு

டில்லி: ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்வாக விவாதிக்க கோரி எம்.பி.க்கள் பாராளுமன்ற லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் அமளியில் ஈடுபட்டு வருவதால் இரு…

ஆர் எஸ் எஸ் தலைவர் அழைப்பை ஏற்க மறுத்த ராகுல் பஜாஜ்

நாக்பூர் ஆர் எஸ் எஸ் அலுவலகத்துக்கு வருமாறு அதன் தலைவர் மோகன் பகவத் விடுத்த அழைப்பை பிரபல தொழில் அதிபர் ராகுல் பஜாஜ் நிராகரித்துள்ளார். சமீப காலமாக…

திருவாரூர் இடைத்தேர்தல்: டி.ராஜாவின் வழக்கை முடித்து வைத்தது உச்சநீதி மன்றம்

டில்லி: திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தலை ரத்து செய்யக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா உள்பட 3 வழக்கை முடித்து வைக்கப்பட்டதாக உச்சநீதி…

முத்தலாக் தடை :  இஸ்லாமியர் அல்லாத பெண்களின் கதி என்ன?

டில்லி முத்தலாக் தடையின் மூலம் இஸ்லாமியப் பெண்கள் நலனுக்கு வழி செய்யும் அரசு மற்ற மதப் பெண்களின் நிலை குறித்து எதுவும் செய்யவில்லை என தி ஒயர்…

18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

மதுரை: தமிழகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களின் 18 தொகுதிக்கும் எப்போது தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர்நீதி மன்றம் மதுரை கிளை…

திருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருவாரூருக்கும் ரூ.1000 உடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. தமிழகம் முழுவதும் இன்றுமுதல் அனைத்து ரேசன்…

போலீஸாருக்கு எதிராக ஆயுதம் ஏந்துங்கள்; மேற்கு வங்க பாஜக தலைவர்கள் சர்ச்சைப் பேச்சு

கொல்கத்தா: பாஜகவுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர, போலீஸாரை தாக்குங்கள், ஆயுதம் ஏந்துங்கள் என கட்சியினரை மேற்கு வங்க பாஜக தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ‘ங்களை…