ஆஸ்திரேலியா வெற்றியை இந்தியர்களுடன் சிட்னி ஓட்டலில் கொண்டாடிய இந்திய கிரிக்கெட் அணியினர் –வீடியோ
சிட்னி: 72 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணியினர் அங்கு வசிக்கும் இந்தியர்களுடன் சிட்னி ஓட்டலில் ஆட்டம் பாட்டம்…