குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் : திரிபுராவில் இணையம் மற்றும் எஸ் எம் எஸ் தடை
அகர்தலா குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் தீவிரமாக உள்ள திரிபுரா மாநிலத்தில் இணையம் மற்றும் குறுந்தகவலுக்கு 48 மணி நேர தடை விதிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை சட்ட திருத்த…