Month: May 2018

கர்நாடகா விவகாரத்தின் அனல் பறக்கும் விசாரணைக்கு நடுவே ‘ஜோக்’ அடித்த நீதிபதி

டில்லி: கர்நாடகா விவகாரம் இன்று உச்சநீதிமன்றத்தின் 6வது அறையில் நீதிபதிகள் சிக்ரி, போப்தேல அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வில் அனல் பறக்கும் காரசார விவாதம் நடந்து…

இங்கிலாந்து இளவரசருக்கு நாளை திருமணம்…உலகம் முழுவதும் பார்த்து ரசிக்க சிறப்பு ஏற்பாடு

லண்டன்: இங்கிலாந்து இளவரசர் ஹரி மேரி – மேகன் மார்க்லே திருமணம் நாளை (19ம் தேதி) விண்ட்சர் காஸ்டிலில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சாப்பலில் நடக்கிறது. அரசு…

விஷம் ஏற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த ரஷ்ய முன்னாள் உளவாளி டிஸ்சார்ஜ்

லண்டன்: ரஷ்ய ராணுவ உளவுப் பிரிவு அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது 66). ரஷ்ய உளவாளிகள் சிலரை இங்கிலாந்து உளவுத் துறைக்கு காட்டி கொடுத்த குற்றச்சாட்டில்…

ரஜினிகாந்தின் ‘காலா’ இந்தி பதிப்பு ஜுன் 7ந்தேதி வெளியீடு

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இந்தி பதிப்பு ஜூன் 7ந்தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்து உள்ளார். நடிகர் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள…

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் வீட்டில் சோதனை: ஏராளமான நகைகள் சிக்கியது

கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப்புக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது ஏராளமான நகைகள், விலைஉயர்ந்த பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப்…

இன்று கடைசி வேலைநாள்…..தீபக் மிஸ்ரா அமர்வில் நீதிபதி செல்லமேஸ்வர் இடம்பெற்றார்

டில்லி: உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் வரும் ஜூன் 22ம் தேதியுடன் ஓய்வுபெறுகிறார். எனினும் உ ச்சநீதிமன்றத்திற்கு நாளை முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. அந்த வகையில்…

காவிரி வழக்கில் தமிழகத்திற்கு வெற்றி : அமைச்சர் சி.வி.சண்முகம்

சென்னை: காவிரி வழக்கில் தமிழகத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதாக மாநில சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார். காவிரி வழக்கில் மத்திய அரசின் வரைவு திட்டத்தை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம்,…

போராட்டம் எதிரொலி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை: உயிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிரா ஆலைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆலையைச்…

கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுடன் உச்சநீதி மன்றம் அனுமதி

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்திய மந்திரி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல நிபந்தனைகளுன் உச்சநீதி மன்றம் அனுமதி வழங்கி…

கர்நாடக தற்காலிக சபாநாயகராக பொறுப்பேற்றார் பாஜக கே.ஜி.போபையா

பெங்களூரு: உச்சநீதி மன்ற தீர்ப்பை தொடர்ந்து கர்நாடகாவில் நிலவி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், நாளை காலை 11 மணிக்கு சட்டமன்ற கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…