Month: May 2018

இன்றும், நாளையும் நடைபெற இருந்த அண்ணா பல்கலை தேர்வுகள் தள்ளி வைப்பு

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் அசாதரண சூழல் மற்றும் கடைஅடைப்பு, தூத்துக்குடி கலவரம் போன்ற காரணங்களால் இன்று (வெள்ளிக்கிழமை), நாளை (சனிக்கிழமை) மற்றும் திங்கட்கிழமைகளில் நடைபெற இருந்த…

தமிழகத்தில் நிபா வைரஸ் : அதிர்ச்சி தகவல்

திருச்சி நிபா வைரசால் தாக்கப்பட்ட ஒருவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் வவ்வால் மூலம் பரவும் நிபா வைரசால் பாதிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்தனர்.…

முழு அடைப்பு : அரசு பேருந்துகள் இயங்கும்

சென்னை தமிழகத்தில் அரசு பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என அரசு அறிவித்துள்ளது. தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று எதிர்க்கட்சிகள் முழு…

புனித வெள்ளி..  அனைவருக்கும்…

எல்லா மததினருக்கும் புனிதமான நாள் என்றால் அது வெள்ளி கிழமைதான். புனிதமானது இந்த வெள்ளி கிழமையின் சிறப்பு என்ன என்பதை அறிவோமா? கிறிஸ்துவர்களுக்கு வெள்ளிகிழமை புனித வெள்ளி.…

தமிழகத்தில் முழு அடைப்பு : சென்னையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

சென்னை தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்ததை ஒட்டி சென்னை உட்பட பல இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட்…

அமெரிக்க அதிபருடன் எங்கும் எப்போதும் பேச்சு வார்த்தை நடத்த தயார் : வட கொரியா

பியோங்கியாங் அமெரிக்க அதிபருடன் எங்கு வேண்டுமானலும், எப்போது வேண்டுமானாலும் பேச்சு வார்த்தை நடத்த த்யார் என வடகொரியா கூறி உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் வட…

பாஜக தலைவர்களின் தவறுகளை மறைக்கும் குஜராத் அரசு : காங்கிரஸ்

அகமதாபாத் பிட் காயின் வழக்கில் பாஜக தலைவர்களின் தவறுகளை மறைக்க அந்த வழக்கை அரசு தாமதப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்…

மணம் முடித்த 15ஆம் நிமிடத்தில் மண முறிவு : அமீரக அதிசய நிகழ்வு

துபாய் ஐக்கிய அரபு அமீரகத்தில் மணம் புரிந்துக் கொண்ட் 15 நிமிடங்களில் மணமகன் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் துபாய். இங்கு…

திருவாரூர் ஆழித்தேரோட்டம் : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவாரூர் உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டம் வரும் மே 27ஆம் தேதி நடைபெற உள்ளது. திருவாரூர் தேர் அழகு என்பது முதுமொழி. தேர் என்றாலே திருவாரூர் என்பது…

உலக சுற்றுலா பயணிகளை ஈர்த்ததில் தாஜ்மகாலுக்கு 6வது இடம்

வாஷிங்டன்: உலகளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்த தலங்களில் தாஜ் மஹால் 6வது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில் சுற்றுலா பயணிகளை கவரக்கூடிய இடங்கள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.…