Month: April 2018

திருப்பதி உண்டியல் வசூல்: 4ஆயிரம் கோடி ரூபாய் வங்கியில் டெபாசிட்

திருப்பதி: இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட கோயில் திருப்பதி கோவிலாகும். இந்த கோவிலுக்கு பக்தர்கள் வழங்கும் காணிக்கை பணம் ரூ.4 ஆயிரம் கோடி ரூபாயை வங்கியில் டெபாசிட்…

சுரங்க ஒப்பந்தம் நீட்டிப்பு : முன்னாள் முதல்வருக்கு லோக் ஆயுக்தா நோட்டிஸ்

பனாஜி கணிம சுரங்க ஒப்பந்தத்தை நீட்டித்ததற்காக கோவாவின் முன்னாள் முதல்வர் லட்சுமிகாந்த் பார்சேகருக்கு லோக் ஆயுக்தா நோட்டிஸ் அனுப்பி உள்ளது. கோவாவில் கடந்த 2014 ஆம் வருடம்…

காவிரி மேலாண்மை வாரியம்: 3வது நாளாக திமுக கூட்டணி கட்சிகள் சாலை மறியல்

சென்னை: காவிரி விவகாரத்தில் உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர், மத்திய மாநில…

சந்திரபாபு நாயுடு டில்லியில் எதிர்கட்சித் தலைவர்களை சந்திக்கிறார்

டில்லி நேற்று இரவு டில்லிக்கு கிளம்பி உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்கட்சித் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம்…

வன்கொடுமை சட்ட திருத்தம்: வட மாநிலங்களில் நடைபெற்ற வன்முறையில் 10 பேர் பலி

டில்லி: தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்கொடுமை தடை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக…

இறக்குமதி செய்யப்படும் செல்ஃபோன் பாகங்களுக்கு அதிக வரி!

டில்லி வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அச்சிடப்பட்ட சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்ட செல்ஃபோன் பாகங்களுக்கு 10% கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு…

குரங்கணி காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் மரணம்…

ஸ்டெர்லைட் விவகாரம்: தூத்துக்குடி சிப்காட் நிர்வாகத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் திடீர் நோட்டீஸ்

சென்னை: ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு மேலும் இடம் ஒதுக்கியது எப்படி என தூத்துக்குடி சிப்காட் நிர்வாகத்துக்கு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் திடீர் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…

நிவாரணத் தொகை  பிஸ்கட்டுகள் அல்ல : மத்திய அமைச்சர்

அமிர்தசரஸ் ஈராக்கில் கொல்லப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை அளிப்பது பற்றி மத்திய அமைச்சர் வி கே சிங் நிவாரணத் தொகை என்பது அனைவருக்கும் அளிக்கும் பிஸ்கட்டுகள் இல்லை என…

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் கடையடைப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முயற்சி எடுக்காத மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னை உள்பட தமிழகம்…