Month: April 2018

அதிமுக – தெலுங்கு தேசம் அமளி ::20 ஆம் நாளாக பாராளுமன்ற தொடர் முடக்கம்

டில்லி நாடாளுமன்ற கூட்டத் தொடர் கடந்த மாதம் 5 ஆம் தேதியில் இருந்து 20 நாட்களாக நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நிதி நிலை கூட்டத் தொடரின்…

பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தானில் காந்தி சிலை உடைப்பு: பரபரப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மகாத்மா காந்தி சிலை அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு…

டில்லியில் சந்திரபாபு நாயுடு :எதிர்கட்சி தலைவர்களுடன் பேச்சு

டில்லி டில்லி வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேசி உள்ளார். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை எதிர்த்து தெலுங்கு தேசம் கட்சி…

அடுத்த பாராளுமன்றக் கூட்டத் தொடரையும் முடக்குவோம்: தம்பித்துரை

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்றும், அடுத்த கூட்டத் தொடரையும் முடக்குவோம் என்று அதிமுக எம்.பி.யான நாடாளுமன்ற துணை சபாநாயகர் மு.தம்பிதுரை…

கேள்வித்தாள் விவகாரம்: சிபிஎஸ்இக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்

டில்லி: சி.பி.எஸ்.இ. கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியான விவகாரத்தில், சிபிஎஸ்இ எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், மறுதேர்வு தொடர்பாக சி.பி.எஸ்.இ.…

நாளை மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் : மு.க.ஸ்டாலின்

சென்னை: காவிரி பிரச்சினை குறித்து ஆலோசிக்க நாளை (ஏப்ரல் 5) மீண்டும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உச்சநீதி…

காவிரி மேலாண்மை வாரியம்: சென்னை மெட்ரோ ரயிலை மறித்த திமுகவினர்

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் இன்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் சென்னை கோயம்பேடு…

இன்று 52வது நாள்: கம்யூனிஸ்டு கட்சி தலைமையில் ஸ்டெர்லைட் ஆலை முற்றுகை

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் இன்று 52வது நாளை எட்டியுள்ளது. இன்றைய போராட்டத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக மார்க்சிய கம்யூனிஸ்டு கட்சியினர்…

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் பாலிசியா?: டி.ஆர் தாக்கு

சென்னை: தமிழகத்திற்கு தண்ணீர் தராமல் தண்ணி காட்டுவதுதான் பாஜகவின் பாலிசியா என டி ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து…

காவிரி மேலாண்மை வாரியம்: கோவையில் திமுகவினர் ஒப்பாரி போராட்டம்

கோவை: காவிரி பிரச்சினையில் உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்தாத மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாளாக திமுக, காங்கிரஸ்…