Month: March 2018

‘நம்ப வைத்துக் கழுத்தை அறுக்கும் செயல்’: காவிரி பிரச்சினை குறித்து ராமதாஸ் ஆவேசம்

சென்னை: ‘காவிரி நதி நீர் பிரச்னையில், மத்திய அரசின் துரோகத்திற்கு சற்றும் குறையாதது மாநில அரசின் துரோகம் என்று குற்றம் சாட்டியுள்ள ராமதாஸ், உச்சநீதி மன்றம் விதித்த…

ராமர் சிலை அமைக்க கார்பரேட் நிறுவனங்களிடம் நிதியை பெற யோகி அரசு திட்டம்

அயோத்தி கார்பரேட் நிறுவனங்களிடம் இருந்து சமூக நல நிதிகளைப் பெற்று 100 மீட்டர் உயரம் உள்ள ராமர் சிலையை அயோத்தியில் அமைக்க யோகி ஆதித்யநாத்தின் உ.பி அரசு…

‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார்:’ உத்தரப்பிரதேச மாநில பாஜக அரசு புதிய உத்தரவு

லக்னோ: யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. மாநில பாரதியஜனதா அரசு, அம்பேத்கர் பெயர் குறித்து புதிய உத்தரவை அமல்படுத்தி உள்ளது. அதன்படி பீம்ராவ் அம்பேத்கர் என்ற பெயர்,…

இன்று 4வது நாள்: டில்லியில் தமிழக விவசாயிகள் நூதன போராட்டம்

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு கண்டித்து, தமிழக விவசாயிகள் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் டில்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம்…

வீடியோகோன் வங்கிக் கடனும் வங்கி மேலாளரின் கணவர் நிறுவனமும் : புதிய தகவல்கள்

டில்லி வீடியோகோன் நிறுவனத்துக்கு கடன் அளித்த வங்கிக் கிளையின் மேலாளரின் கணவருக்கு தங்கள் நிறுவனங்களில் ஒன்றை வீடியோகோன் உரிமையாளர் அளித்துள்ளார். கடந்த 2008 ஆம் வருடம் வீடியோகோன்…

தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இலவச கல்வி: மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் முக்கிய அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு உத்தரவுபடி 25 சதவிகித ஏழை மாணவ மாணவிகள், தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளிலும் சேர்ந்து கல்வி பயிலலாம். அதன்படி இந்த ஆண்டு தனியார்…

தகவல் திருட்டு: விளக்கம் தர பேஸ்புக் நிறுவனத்துக்கு கெடு: மத்திய அரசு உத்தரவு!

டில்லி: தகவல் திருட்டு தொடர்பாக பேஸ்புக் நிறுவனம் வரும் ஏப்ரல் 7-ம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்து உத்தரவிட்டுள்ளது. பேஸ்புக் தகவல்…

ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்த டேவிட் வார்னர்

சிட்னி ஆஸ்திரேலிய வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியதாக எழுந்த புகாரை ஒட்டி பதவி விலகிய அணியின் துணைத்தலைவர் டேவிட் வார்னர் ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவுக்கு…

இன்று விண்ணில் பாய்கிறது ”ஜிசாட்- 6 ஏ’ ‘: கவுண்டவுன் ஸ்டார்ட்!

ஸ்ரீஹரிகோட்டா: தகவல் தொடர்புக்கு பயன்படும் வகையில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட உள்ள ஜிசாட் 6-ஏ இன்று மாலை விண்ணில் பாய்கிறது. இதற்கான கவுண்ட் டவுன் நடைபெற்று வருகிறது.…

காவிரி விவகாரம்: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது

சென்னை: காவிரி விவகாரம்: முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது காவிரி பிரச்சினையில், உச்சநீதி மன்ற உத்தரவுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விதிக்கப்பட்டிருந்த கெடு…