Month: March 2018

ஏப்ரல் 1 முதல் தாஜ்மகாலை பார்வையிட 3 மணி நேரம் மட்டுமே அனுமதி….தொல்லியல் துறை

டில்லி: மாசு கட்டுப்பாட்டில் இருந்து தாஜ்மகாலை பாதுகாக்கும் வகையில் பார்வையாளர்களை அனுமதி நேரத்தில் மாற்றம் கொண்டு வர தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. உ.பி. மாநிலம் யமுனை…

ரெயில்வே ஊழியர்களுக்கும் சுற்றுலா பயணப்படி அறிவிப்பு

டில்லி: ரெயில்வே ஊழியர்களுக்கு விடுமுறை கால பயணப் படி (எல்டிசி) அளிக்க கடந்த 27ம் தேதி மத்திய பணியாளர் நலத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ரெயில்வே ஊழிர்கள்…

கர்நாடகா வாக்காளர் பட்டியலில் 15 லட்சம் இஸ்லாமிய வாக்காளர்கள் மாயம்

பெங்களூரு: கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே மாதத்தில் நடக்கிறது. இங்கு காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் மாநிலம்…

கா.மே.வா: மத்திய அரசுக்கு எதிரான முதல் போராட்டம் தஞ்சையில் துவங்கியது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முதல் போராட்டம் இன்று தஞ்சையில் துவங்கியது. காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 6 வாரங்களுக்குள்…

விழாக்கோலம் பூண்ட மயிலாப்பூர்: களைக்கட்டிய அறுபத்து மூவர் திருவிழா! 

சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வானஅறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதி உலா இன்று கோலாகலமாக நடந்தேறியது. மயிலாப்பூர் கபாலீசுவரர்…

பாலியல் பலாத்கார குற்றவாளிகளை மக்கள் மத்தியில் சுட்டு கொல்ல வேண்டும்….அஸ்ஸாம் பாஜக எம்.பி.

திஸ்பூர்: பாலியல் பலாத்கார குற்றவாளிகளை பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று பாஜக எம்.பி. ராம் பிரசாத் சர்மா தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் மாநில ஆளுங்கட்சியான…

“பேய்ப்பசி”க்காக இணையும் யுவன் ச ங்கர் ராஜா – சந்தோஷ் நாராயணன்

இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா – சந்தோஷ் நாராயணன் இருவரும் இணைந்து புதிய திரைப்படத்துக்கு இசையமைக்கின்றனர். யுவன் சங்கர் ராஜாவின் ‘யு1 ரெக்கார்ட்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம்…

ஆஸ்திரேலியாவுக்கு போலி மீடியா குழுவினரை அழைத்து சென்ற இந்தியர் கைது

கேன்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு காமன் வெல்த் போட்டி செய்தி சேகரிக்க போலி மீடியா குழுவினராக 8 பயணிகளை அழைத்து சென்ற இந்தியர் ஆள்கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில்…

வெற்றிகரமாக ஜிசாட் 6ஏ செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டது

ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிசாட் 6ஏ தகவல் தொடர்பு செயற்கைக் கோள் வெற்றிகரமாகப் புவி வட்ட பாதையில் இன்றுவிண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான…

விருகம்பாக்கம் வங்கிக் கொள்ளையன் நேபாளத்தில் கைது

விருகம்பாக்கம் வங்கி லாக்கரை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற கொள்ளையன் நேபாள நாட்டில் இன்டர்போல் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்படும் ஐ.ஓ.பி.…