Month: March 2018

அமெரிக்காவுக்கு பதிலடி : தூதரகத்தை மூடி அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா

மாஸ்கோ செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்படும் எனவும் 60 அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றப்படுவார்கள் எனவும் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் முன்னாள்…

தானியங்கி லக்கேஜ் பாதை பழுது : டில்லி விமான நிலையப் பயணிகள் அவதி

டில்லி டில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு விமான மையத்தில் தானியங்கி லக்கேஜ் பாதை பழுதடைந்ததால் பயணிகள் கடும் அவதியுற்றனர். எப்பொழுதும் கூட்டத்துடன் காணப்படும் இந்திய விமான…

பிரதமரின் நிவாரணத் தொகையில் 22% மட்டும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுள்ளது

டில்லி பிரதமர் அறிவித்த நிவாரணத் தொகையில் மத்திய உள்துறை அமைச்சகம் 22% மட்டுமே காஷ்மீருக்கு அளித்துள்ளதாக பாராளுமன்ற நிலைக்குழு அறிவித்துள்ளது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாராளுமன்ற நிலைக்…

‘வகாபிசம்’ மேற்கத்திய நாடுகளுக்காக பரப்பப்பட்டது : சௌதி இளவரசர்

வாஷிங்டன் மேற்கத்திய நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்க வகாபிசம் என்னும் இஸ்லாமிய தீவிர வாதம் பரப்பபட்டதாக சௌதி அரேபிய இளவரசர் தெரிவித்துள்ளார். சௌதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின்…

உருளைக்கிழங்கு மூலம் நோய் பரப்பா ? : மேற்கு வங்கத்தில் பரபரப்பு

கொல்கத்தா மத்திய ராணுவ ஆராய்ச்சி மையம் மேற்கு வங்கத்தில் உருளைக்கிழங்கு மூலம் நோய் பரப்பப்படும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் விளையும் காய்களில் உருளைக்கிழங்கும்…

பெங்களூரு விமான நிலையத்தில் எந்திரன் : மக்கள் மகிழ்ச்சி

பெங்களூரு பெங்களூரு விமான நிலையத்தில் ஒரு மனித உருவ ரோபோ அமைக்கப்பட்டு கர்நாடக மாநிலம் குறித்த தகவல் உட்பட பல தகவல்களை தந்து வருகிறது. ரஜினிகாந்த் நடித்து…

இன்று பங்குனி உத்திரம்: குலதெய்வ வழிபாடு முக்கியம்

இன்று பங்குனி உத்திரம் 30.3.2018 | பங்குனி ( 16 ) வெள்ளிக்கிழமை.! பங்குனி உத்திரம் என்பது அறுபடை வீடு முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாக இந்துக்களால்…