சசிகலா கொடுமையால் தற்கொலை செய்ய முயன்றேன்! ஓபிஎஸ் பகீர் தகவல்
சென்னை: தனக்கு சசிகலா செய்த கொடுமை காரணமாக தற்செய்யும் முடிவுக்கு வந்ததாகவும், வேறு யாராவது எனது இடத்தில் இருந்திருந்தால் தற்கொலை செய்திருப்பார்கள் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்…