சிறப்புக்கட்டுரை: ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கும் ஆனா, பினீஷிங்?
கட்டுரையாளர்: ஏழுமலை வெங்கடேசன் கொண்டாடுவதும் காலில் போட்டு மிதிப்பதும் என் இருவகை மனநிலை பெரும்பாலும் இயல்பாய் வாழ்கிற பொதுமக்களுக்கு மட்டுமே உண்டு. சினிமாவில் வில்லன்கள் கொடூரமாய் கொல்லப்படுவதை…